Kavi chandra
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கௌஷிக் எதுவும் வேணும்னு பண்ணலை.....அவனோட அக்கறை நிஜம்,....என்ன கொஞ்சம் யோசிக்காம பண்ணிட்டான் .....???ஹாய் கவி....இருந்தாலும் ருத்ரனை இம்புட்டு சோதித்க கூடாது.... !? என்னதிது .... கௌஷிக்கை... லைப் பார்ட்னர்னு..... சேவ் பண்ணி வச்சிருக்குறா.... அதுமட்டுமல்லாமல்.... இவ்வளவு கரிசனையோட....ஒரு மெசேஜ்... அதுகூட பரவால்ல போனை போட்டு அடுத்தவன் பொண்டாட்டியை டியர்னு என்ன கொஞ்சல் வேண்டி கிடக்கு...? கௌஷிக் என்னதான் நினைச்சிக்கிட்டிருக்கான்...... அவளுக்கு கல்யாணமான விஷயம் தெரிஞ்சும் இப்படி பண்றானே....!! தெரிஞ்சு தான் பண்றானா.....!! பாவம் ருத்ரா செல்லம்.... அவனும் எவ்வளவு தூரம் பொறுத்து போறது.... அவனுடைய கோபம் எப்படிபட்டதுன்னு தெரியாம விளையாடிட்டிருக்கானா.... அந்த கௌஷிக்... அதான் கல்யாணம் நின்னுப்போச்சில்ல..... அதோட ஒதுங்கி போகாம..... இதென்ன குழப்பம் பண்ணிக்கிட்டு......!! ..... இந்த நிதி வேற இதெல்லாம் தெரிஞ்சு தா பண்றாளான்னே தெரியல.... !!இதுவரை.... அவள் மீது கொண்ட காதலால்... பொறுத்துப் போகும் ருத்ரா.... பொங்கி எழாமல் இருக்க வேண்டும் ... பார்க்கலாம் அடுத்து என்ன நடக்கும் என்று.... .. ருத்ரன்..... கோபப்படுவானோ.... வெய்டிங் நெக ஸ் எபி கவி....!! சூப்பர்!!!!"??????????????????