All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "நானே நானா நீயே தானா...!!!" - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ena ipadi agiduchi...Rudhra nithi pathu kovam poiduchinu ninacha dei gowshik stupid msg anupi ethi vitan dei ava inoruthan wife da avala poi dearnu koopidura lusu paiyale en hero va yenda tension panra... ini en baby ena panna porano
:smiley26:
 

Nuha

(Sahi)
Hi kavi akka. . . ! ! !
Akka I'm reading this story from first . . . really perfect akka. . . ! ! story mudinjazukaparam than comment pannanumnu nenatchurundan. . but the way ur handling the story parthu impress aavi Ippave sollanumnu thonitchu. . .
Akka the plus point of This story is maturity . . . ! ! RUDRA is a best character for that. . from beging inda story la apudi oru matured a nan parkuran. . last ud la enga avan unartchi vasapatu kolapam pani story Mari poidumoonu nenatchan. .
But u handled it well. . ?
(Some time I felt u r really matured to Handle the emotions?. . superb akka! ! ) god bless u. . . wish u all the best. .
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi kavi akka. . . ! ! !
Akka I'm reading this story from first . . . really perfect akka. . . ! ! story mudinjazukaparam than comment pannanumnu nenatchurundan. . but the way ur handling the story parthu impress aavi Ippave sollanumnu thonitchu. . .
Akka the plus point of This story is maturity . . . ! ! RUDRA is a best character for that. . from beging inda story la apudi oru matured a nan parkuran. . last ud la enga avan unartchi vasapatu kolapam pani story Mari poidumoonu nenatchan. .
But u handled it well. . ?
(Some time I felt u r really matured to Handle the emotions?. . superb akka! ! ) god bless u. . . wish u all the best. .
Hi nuha...
Thk u ma....romba azhaga soli iruka......???
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் கவி....இருந்தாலும் ருத்ரனை இம்புட்டு சோதித்க கூடாது.... !? என்னதிது .... கௌஷிக்கை... லைப் பார்ட்னர்னு..... சேவ் பண்ணி வச்சிருக்குறா.... அதுமட்டுமல்லாமல்.... இவ்வளவு கரிசனையோட....ஒரு மெசேஜ்... அதுகூட பரவால்ல போனை போட்டு அடுத்தவன் பொண்டாட்டியை டியர்னு என்ன கொஞ்சல் வேண்டி கிடக்கு...? கௌஷிக் என்னதான் நினைச்சிக்கிட்டிருக்கான்...... அவளுக்கு கல்யாணமான விஷயம் தெரிஞ்சும் இப்படி பண்றானே....!! தெரிஞ்சு தான் பண்றானா.....!! பாவம் ருத்ரா செல்லம்.... அவனும் எவ்வளவு தூரம் பொறுத்து போறது.... அவனுடைய கோபம் எப்படிபட்டதுன்னு தெரியாம விளையாடிட்டிருக்கானா.... அந்த கௌஷிக்... அதான் கல்யாணம் நின்னுப்போச்சில்ல..... அதோட ஒதுங்கி போகாம..... இதென்ன குழப்பம் பண்ணிக்கிட்டு......!! ..... இந்த நிதி வேற இதெல்லாம் தெரிஞ்சு தா பண்றாளான்னே தெரியல.... !!இதுவரை.... அவள் மீது கொண்ட காதலால்... பொறுத்துப் போகும் ருத்ரா.... பொங்கி எழாமல் இருக்க வேண்டும் ... பார்க்கலாம் அடுத்து என்ன நடக்கும் என்று.... .. ருத்ரன்..... கோபப்படுவானோ.... வெய்டிங் நெக ஸ் எபி கவி....!! சூப்பர்!!!!"??????????????????
 

Indhukarthik

Bronze Winner
Aiyo mam.....naan enna solla.....ippa than ellam okay aachu partha marupadiyuma mam.....thangaathu mam....gowshik enn ippadi msg pananum.....avanga aduthavanga wife theriyamala mam.....pavam nithi.....waiting for ur ud mam....
 

jeevi

Well-known member
:love::love:iiyaaaaaaa.....ruthu kutty nithi Kita elamey kettu therinjukitan...so no sandaii......iyooo nithiii chlm ne cute da:Puszi:avalo kovama iruntha ruthu kutty orey varthai la kavuthita poooo:smiley26:unaku substitute ey Ila nithiii darly...super. Epi sis na Kuda bayanthuten ruthu kova paduvano nu but nadakala jolyyyyyyyyyyyyyyy;););)
 

Kaniramesh

Well-known member
Sema sweet epi kavi??... Nithi evlo azhaga kowshik um avalukum ethuvum illanu sollita... en hero ipa sema happy so am also very happy?????.... mob la nithi pathuduvala ava photo va thana rasichitu irunthan..yenma nithi yerkanave unmela luva suthikitu irukura paiyan munadi ipadi kuthicha en Rudhra baby manasu epadi thangum????
 
Top