All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "நானே நானா நீயே தானா...!!!" - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Fantastic kavi???... Rudhra n nithi so cute... yenma en hero romance panna unaku porukalaiya ipadi yenga vidura... thaali chani potathu n metti pota moment really super???... en hero azhagu baby
அவன் ரொமன்ஸ் பண்ண எனக்கென்ன வந்தது....அவன பண்ண சொல்லு..???
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ்... ருத்ரா.... செம்ம ரொமாண்ஸ்.... ஆனால் இனி நீ ரொமாண்ஸ் பண்ண ஆரம்பிக்கும் போது... உன் போனை தூக்கி தூர போடு.... எப்பவுமே பூஜை வேளை கரடி அது தான்....! மனைவிக்கு உரிமையாய் செயின் போட்டு விட்டு.... காலில் மெட்டி அணிவிப்பது அழகிய தருணங்கள்.... கவி....!! ஒரு வழியா.... ஒரே பொண்ணுக்கு ரெண்டு வாட்டி தாலி கட்டி...... இரட்டிப்பு உரிமையுள்ள கணவனாக மாறியது சரி காதலான கணவனாய் இவன் மனதை எப்போது உணர்த்தப் போகிறான்.... !!
பாவம் நிதி... அவனது ஒவ்வொரு செயலுக்கும் இன்பமாய் அதிர்ந்து விழிப்பது.... அழகு...!! நைஸ் எபி கவி.....!!?????????
 

sakthiabirami

New member
Hi mam,

Story narration is like wow....... Love reading each episodes....... Everyday I will be checking whether u have given any new episodes .... Interesting and lovely....... Feel between both lead roles been narrated poetically...... All the best mam

Special thanks to the quotes u r writing at the end of each episode..... Motivating for the day......


Waiting for your next episodes......

Thanks,
Sakthiabirami
 

Suryalunaaaa

Active member
Super ud mam ruthra kalakkura nantga thali poddathu athavita medi pottathu super. Ruthra villana kuta vachukitu romance pannuriye atha 1st off pannu apuram romance pannu innum baby irukkan pavam nithi
 
Top