All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "காற்றோடு ரகசிய மொழிகள்...!!!" - கருத்துத் திரி

sasisathu

New member
அருமையான கதை சிஸ் ஒவ்வொரு கேரக்டரையும் தெளிவா கொண்டு வந்திருக்கீங்க. அதே சமயம் கொலையாளி யாருன்னு ஊகிக்க கூட முடியல.ஆர்வமா முதல்ல இருந்து கடைசி வரை படிக்க வைச்சிருக்கீங்க.

சாரதா போல நிறைய பேர் நம்ம கூட வாழறாங்க அடுத்தவங்க சந்தோசம் பொறுக்காது. நம்ம வாழ்கைல சந்தோசம் நம்மால் தான்னு கடைசி வரை புரியாமயே வாழ்ந்துட்டு போய்டுவாங்க.

ரத்தினம் ச்சீ மிருகம் அவனுக்கு குடுத்த தண்டனை 👏👏👏👏

பிரணாப், இளா சூப்பர் ஜோடி.
எழில் கேரக்டர் 👍👍👍

மொத்தத்தில் சூப்பர் சூப்பர் சூப்பர் ஜீ😍😍😍😍
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சிஸ் செமயா முடிச்சுடிங்க... சாரதா தான் இவ்ளோக்கும் காரணம்ன்னு கண்டே பிடிக்க முடியல... நிலவன் எப்டி கண்டு பிடிச்சான்னு சொல்லிருந்திகன்னா??? லாஸ்ட் எக்ஸ்ப்ளைன் தாருமாறு .... மனித மனதோட வக்கிரத்த இத்தன கேரக்டர்ல கொண்டு வந்து அத அருமையா சொல்லவும் செஞ்சுருக்கீங்க... வாழ்த்துக்கள் சிஸ்
:smile1:
Nandri ma
 
Top