All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "காற்றோடு ரகசிய மொழிகள்...!!!" - கருத்துத் திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semma semma story... Naa nenaicha மாதிரி சாரதா தான் இந்த கொலை எல்லாம் panni இருகாங்க... O my God...அமிர்தா mela பொறாமை ah la வந்தது அது அப்படியே பழி உணர்ச்சி ah maari... Athu அந்த ammavuku மன நோய் ah கொடுத்து..... Evvalavu பெரிய விஷயம் எல்லாம் எவ்வளவு asaalt ah செய்ஞ்சு இருகாங்க... Niga சொன்னா maari oru மனிதன் oda மனம் தான் namba nenaikira நினைப்பு தான் எல்லா நல்லது kettathum காரணம் இல்ல ah... Semma semma pa... Different ah. முயற்சி... Semma semma... All the best.... Love you pa...
Nandri m
Luv u tooo
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
superah irundhadhu story. pranab kandupidathau arumai. nalllathai ninathal nallathe nadakkum.... "manam" nammai name realize seithal than clear picture kidaikum that too honestly... thanks for giving a wonderful story...(y)(y)
Nandri ma
 

Jayashree

Well-known member
Thanks for a very interesting ,thriller and family story.
The way you have narrated in the last,simply superb.
People should have self conscience and good heart.
 

Priya balakrishnan

Active member
சிஸ் செமயா முடிச்சுடிங்க... சாரதா தான் இவ்ளோக்கும் காரணம்ன்னு கண்டே பிடிக்க முடியல... நிலவன் எப்டி கண்டு பிடிச்சான்னு சொல்லிருந்திகன்னா??? லாஸ்ட் எக்ஸ்ப்ளைன் தாருமாறு .... மனித மனதோட வக்கிரத்த இத்தன கேரக்டர்ல கொண்டு வந்து அத அருமையா சொல்லவும் செஞ்சுருக்கீங்க... வாழ்த்துக்கள் சிஸ்
:smile1:
 
Top