Puneet
Bronze Winner
நீ எதுவாக மாற நினைக்கிறாயோ அதுவாகவே ஆவாய் ன்னு பெரியவங்க சொல்லிருக்காங்க..
சாரதா மனசு முழுக்க பொறாமைங்கற குப்பையோட இருந்திருக்காங்க..
அமிர்தா போல வாழனும்ன்னு ஆசைப்பட்டவங்க அவங்களை போலவே குணமாவும் இருக்கனும்ன்னு நெனச்சிருந்தா அவங்க வாழ்க்கையும் அழிஞ்சு அநியாயமா ஒரு குடும்பமே அழிஞ்சிருக்காது..
ப்ரணவ் கொஞ்சம் சுதாரிச்சானோ இளா உயிர் பிழைச்சு அவனோட வம்சமும் பிழைச்சிருச்சி..
ரொம்பவே அருமையான ஸ்டோரி சிஸ்..
கடைசிவரை சஸ்பென்ஸ் அழகா மெய்ண்டெய்ன் செஞ்சீங்க..
வாழ்த்துக்கள்