All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "உன்னை அமுதவிஷமென்பதா...!!!" - கருத்துத் திரி

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கவி சிஸ் ஸ்டோரி ரொம்ப சூப்பரா இருந்துச்சு... அமிர்தா அவ்வளவு வேதனை அனுபவிச்சதுக்கும் தனக்கும் எந்தவிதமான சம்பந்தமுமே இல்லாத மாதிரி சௌர்யா இருந்தது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.. ஒரு சாரி இல்ல ஒரு சின்ன வருத்தம் கூட அவன் முகத்துல காட்டலயே.... இதுலயே தெரியுது அவன் எவ்வளவு டெரரான ஆளுனு.... அடுத்த பாகத்துலயாவது இந்த டெரர் பீஸ் கொஞ்சம் மென்மையா மாறுவதற்கு சான்ஸ் இருக்கா சிஸ்... அடுத்த எபி எப்படி இருக்கும்னு ஒரு எதிர்பார்ப்பு வருது... இன்னும் ஒரு வாரம் இருக்கு அடுத்த பாகம் வருவதற்கு... ஆர்வமா காத்திருக்கேன்... சிஸ்....
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wowww.Kavi ka ...ena marakkama irukenga😍😍😍😍Ama kavi ka true fact........waiting sowri nilamai enga aga poguthoo??!!konjam busy aiten ka..athan rly panna mudiyala...
என்னோடு தொடர்ந்து பயணிப்பவர்களை எப்போதும் நினைவு வைத்து இருப்பேன் மா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi kavi sis... உங்க story name பாத்துருக்கேன்... படிச்ச தில்லை... First time இந்த story name.... ஹீரோ ஹீரோயின் photos பாத்து ரொம்ப impress anen.. Because that my fav serial pa... Aarav குஷி யா ரொம்ப புடிக்கும்.... அதே மாதிரி கதைக்களம் னு படிக்க start பண்ணேன்... Story complete பண்ணாம கீழ வைக்க mudila.... Romba impress ஆனேன்.... Suspense um தங்க முடில.... Seriously sv varsh oda next level epo epadi மற்றும் னு ஆர்வம்... Story link today 6 pm ன்னு தெறிச்சு தூக்கமே pochu... Full ngt spend panni mudichuten... Superb story... Chanceless.... But sv oda last epi reaction stunning.... Great work pa... Konjam kuda கணிக்க முடில... Expecting second part eagerly..... Going to search ur another stories pa.... Congratulations... Keep ur writing... Love u sis.... ஆக kavi தில்லை... Kavi சந்திரா னு.... Rendu kavi sis um my fav agitenga...
மிக்க நன்றி மா💞💞
உங்களுக்கு என் கதை பிடித்தத்தில் மிக்க மகிழ்ச்சி.. 13 கதைகள் அமேசானில் உள்ளது.. உங்களுக்கு அங்கு படிப்பதில் சிரமம் இல்லை என்றால் அங்கு படிக்கலாம்..
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கவி சிஸ் ஸ்டோரி ரொம்ப சூப்பரா இருந்துச்சு... அமிர்தா அவ்வளவு வேதனை அனுபவிச்சதுக்கும் தனக்கும் எந்தவிதமான சம்பந்தமுமே இல்லாத மாதிரி சௌர்யா இருந்தது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.. ஒரு சாரி இல்ல ஒரு சின்ன வருத்தம் கூட அவன் முகத்துல காட்டலயே.... இதுலயே தெரியுது அவன் எவ்வளவு டெரரான ஆளுனு.... அடுத்த பாகத்துலயாவது இந்த டெரர் பீஸ் கொஞ்சம் மென்மையா மாறுவதற்கு சான்ஸ் இருக்கா சிஸ்... அடுத்த எபி எப்படி இருக்கும்னு ஒரு எதிர்பார்ப்பு வருது... இன்னும் ஒரு வாரம் இருக்கு அடுத்த பாகம் வருவதற்கு... ஆர்வமா காத்திருக்கேன்... சிஸ்....
மிக்க நன்றி மா💞💞
உங்க எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முயற்ச்சிக்கறேன் மா
 
Top