All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "உன்னை அமுதவிஷமென்பதா...!!!" - கருத்துத் திரி

Shalini M

Bronze Winner
ஹா ஹா இனி எதுவும் செய்ய முடியாதே.. நீங்க சஷாங் ஜோடி தான்..

எல்லா சாட்சியங்களும் ஒருவனையே கை காட்ட அந்த நேரத்து உணர்வுகளின் பிடியில் இருந்தவன் கொஞ்சம் தடுமாறி போனான்.
No enaku vendam 😭😭😭😭😭
 
Hanza

Bronze Winner
இன்றுடன் நான் SMS தளத்துடன் சங்கமித்து ஒரு வருடம் ஆகிறது...
😍😍😍
இவ்வொருவருடத்தில் நான் பல நட்பு(பூ)க்களை சம்பாதித்துள்ளேன் என்பத்தில் பூரிப்படைகிறேன்.

💃🏻
2390023901
 
Last edited:

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இன்றுடன் நான் SMS தளத்துடன் சங்கமித்து ஒரு வருடம் ஆகிறது...
😍😍😍
இவ்வொருவருடத்தில் நான் பல நட்பு(பூ)க்களை சம்பத்துள்ளேன் என்பத்தில் பூரிப்படைகிறேன்.

💃🏻
View attachment 23900View attachment 23901
உங்களுடன் பழகியதில் மிக்க மகிழ்ச்சி மா💐💐 மேலும் தொடரட்டும் உங்கள் பயணம்💞💞
 
jeevi

Well-known member
Hai kavi sis ....epdi irukenga ..??!!story. Semma epaiyum pola pichutenga ....😉😉😍😍😍😍Sowri mathi oru sadist pathathey ila...😡😡😡😡😡en rithu baby intha visaythula so sweet theriyuma??!!!!yaaraiyum kasta pada vida mattan..!!!!oru visayatha full ah theriyama avana judge panni amruva avalo troucher pannitan...surya un sister ku nalla pannathuka da elarum troucher panna???!!ushhh🙆🙆🙆..amru romba paavam....thalaiyum puriyama vaalum puriyama koduma oru life ninikavey bayama iruku...mukun than ithula paavam....shang than culprit nu na expect pannavey ila....shock aiten...ela thappum pannnitu onumey theriyatha maathi ennna acting....😱😱😱😱Sowri paathi therinjumey epdi....ini ena aga porangalooo???!!!!sowri athukum mela....elam unmai therinja aprm thappukaga worry pannuvanu paatha ...na ena pannunen mathiri loooku vera??Ena vara kovathuku apiyae..👊👊👊👊👊👊🔫🔫🔫💣💣💣pola iruku...inimel amru action starts.....💃💃💃I'm waiting....daiii sowriiii ne sethaaa...😝😝😝superbbb kavi ka epo than padichen....katha mudika kula evalo tittuvangiyachu padichutu than varuvenu oru vela seiyala ...antha perumai engalaiyae sarummmm.....😉😉😉.
 
ஹாய் ஜீவி
நான் நலம் நீங்க நலமா.. ரொம்ப நாளா ஆளையே காணோம்..
ஹா ஹா ருத்து டிசைன் வேற.. இவன் வேற.. பல இடங்களில் சாட்சியங்களை மட்டுமே வைத்து எடுக்கப்படும் முடிவுகள் இப்படி தான் ஆகிவிடும்..
 
jeevi

Well-known member
ஹாய் ஜீவி
நான் நலம் நீங்க நலமா.. ரொம்ப நாளா ஆளையே காணோம்..
ஹா ஹா ருத்து டிசைன் வேற.. இவன் வேற.. பல இடங்களில் சாட்சியங்களை மட்டுமே வைத்து எடுக்கப்படும் முடிவுகள் இப்படி தான் ஆகிவிடும்..
Wowww.Kavi ka ...ena marakkama irukenga😍😍😍😍Ama kavi ka true fact........waiting sowri nilamai enga aga poguthoo??!!konjam busy aiten ka..athan rly panna mudiyala...
 
Buvikeyya

New member
Hi kavi sis... உங்க story name பாத்துருக்கேன்... படிச்ச தில்லை... First time இந்த story name.... ஹீரோ ஹீரோயின் photos பாத்து ரொம்ப impress anen.. Because that my fav serial pa... Aarav குஷி யா ரொம்ப புடிக்கும்.... அதே மாதிரி கதைக்களம் னு படிக்க start பண்ணேன்... Story complete பண்ணாம கீழ வைக்க mudila.... Romba impress ஆனேன்.... Suspense um தங்க முடில.... Seriously sv varsh oda next level epo epadi மற்றும் னு ஆர்வம்... Story link today 6 pm ன்னு தெறிச்சு தூக்கமே pochu... Full ngt spend panni mudichuten... Superb story... Chanceless.... But sv oda last epi reaction stunning.... Great work pa... Konjam kuda கணிக்க முடில... Expecting second part eagerly..... Going to search ur another stories pa.... Congratulations... Keep ur writing... Love u sis.... ஆக kavi தில்லை... Kavi சந்திரா னு.... Rendu kavi sis um my fav agitenga...
 
Top