All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "உன்னை அமுதவிஷமென்பதா...!!!" - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis story super. Last episode padikkum bothu kannula tears varuthu. Amru paavam. 2nd part la amru varmaa va vachu seiyanum. Amru varmaaku revenge kudupaala? Sollunga sis
மிக்க நன்றி மா 💕💕
கதையில் உங்களுக்கு பதில் கிடைக்கும் மா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வழி மேல் விழி வைத்து காத்திருக்கி்ன்றேன்🙂 part2விற்கு
அருமயைான பதிவு. ஷௌரியின் அருத்தமற்ற பழிவாங்கள். செய்தது தப்பு திமிரான பேச்சு வேற:mad: part2 sari ammu sv ya vachu seiyanum sis waiting 4 nxt part
மிக்க நன்றி மா 💕💕
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான பதிவுகள் கவிசிஸ் 😍😍😍
ஷௌரியா ஏதுக்காக கஷ்டப்படுத்தினான் அப்பிடிங்கிற காரணம் அம்ருக்கு தெரிஞ்சிடிச்சி.....
பார்ட் 2 ல அம்ருவோட அதிரடிக்காக வெய்ட்டிங் கவிசிஸ்
மிக்க நன்றி மா 💕💕
 
முதல் பாகம் முழுவதும் அம்ரு மிகவும் கஷ்டப்பட்டாள் இரண்டு பாகத்திலாவது அவள் சந்தோஷமாக இருப்பாளா சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄
 
Top