All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - " உன்னில் என்னை தேடுகிறேன்..." - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Dear sis. .....super. ...but konjam sekkirama mudicha feel varuthu.....Anyway good narration (engala thavikka vittika😂😂) .....next story eppo varum.....eagerly waiting for your next story. .....
Nandri ma
Competition story porathala ippo nxt illa...long leave
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis.eppadiyo vighanum aruvaiyum avanga manasil erugira vizhiyathai oru vazhiya pesi samathanam aiytanga.seekiram epi mudichitinga.final ennum konjum romance koduthu erugalam.semmaiya mudichitinga.vazhuthugal sis
Innum konjam romance ahhHh😮😮😮
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் கவி,

மனம் தேடிய காதல்
மடி சேரும் நேரம்...
மயக்கங்கள் எல்லாம்
மகிழ்ச்சியாய் மாறும்...!

விழி தேடிய காதல்
விடை ஆகும் நேரம்
விளக்கங்கள் எல்லாம்
வீழ்ச்சியாய் போகும்...!

பதி தேடிய காதல்
பதில் கூறும் நேரம்
பயணங்கள் எல்லாம்
பாசமாய் மாறும்...!

அகம் தேடிய காதல்
அணைக்கின்ற நேரம்
அர்த்தங்கள் எல்லாம்
அன்புருவாய் போகும்...!

தேடிய காதல்
நாடிய காதல்
கூடிய காதல்
பாடிய பாடல் அன்பின் அரிச்சுவடியே...!


வாழ்த்துக்கள் கவி, மற்றுமோர் அழகிய கதையை அற்புதமாய் படைத்து அன்பிலக்கனம் கூரிய அழகு, பேரழகு.

இன்னும் இதுபோல் நிறைய கதை எழுத என் இனிய வாழ்த்துக்கள் நன்றி
 
Top