Kavi chandra
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nandri maNice ud sis.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Nandri maNice ud sis.
Nandri masemma story.
NanDri maHi Kavi. The story superb. Really enjoyed very much. Keep it up. Thank you.
Nandri maKavi ma superb story ....Really enjoyed a lot ...vihaan and aru semma pair and love ....just a feel like in a joint family....once again hats off too u
Nandri maMAm very nice this story really super. Waiting for your next story mAm. And ANA story started pls mam
Nandri maArumaiyana story mam.....
Nandri maருத்தும்மா... சும்மா கலக்கிட்டிங்க!!! டீசர் படிச்சு கிட்ட தட்ட 6 மாசம் ஆச்சு.. விஹான டெரர்ன்னு நெனச்சுட்டு தான் படிக்க ஆரம்பிச்சேன்.. ஆன அவன் சோ ஸ்வீட்...!!! 3 முடிச்சு கூட அவனே போடுறதுல இருந்து ஆரம்பிக்குது அவனோட அட்டகாசமான லவ்... ஆரு லவ் பண்ணதா சொன்னது கொஞ்சம் ஷாக் தான்... பாட்டி தான் விஹான் மேட்டர போட்டு உடைக்கும்ன்னு நெனச்சேன் ஆனா பூரி சொன்னதும் ஆச்சரியம் தான்!!!
ருத்து லவ் மாதிரி இல்லன்னாலும் விஹான் லவ் வும் மாஸ் தான்.. பயபுள்ள கோவப்பட்டு கோவப்பட்டு கொழப்பிடுச்சு... புனித் ஆரு காலேஜ் மீட்க்கு அப்ரம்மாவது வாய தொரப்பான்னு நெனச்சேன் அப்பவும் அமைதியா இருந்துட்டான்... இருந்தாலும் விஹா டார்லிங்க் தான்
பையன், பொண்ணுன்னு க்யூட்டா முடிச்சுடிங்க...
Vazhakam polayea azhakana varikal pa nandriஹாய் கவி,
மனம் தேடிய காதல்
மடி சேரும் நேரம்...
மயக்கங்கள் எல்லாம்
மகிழ்ச்சியாய் மாறும்...!
விழி தேடிய காதல்
விடை ஆகும் நேரம்
விளக்கங்கள் எல்லாம்
வீழ்ச்சியாய் போகும்...!
பதி தேடிய காதல்
பதில் கூறும் நேரம்
பயணங்கள் எல்லாம்
பாசமாய் மாறும்...!
அகம் தேடிய காதல்
அணைக்கின்ற நேரம்
அர்த்தங்கள் எல்லாம்
அன்புருவாய் போகும்...!
தேடிய காதல்
நாடிய காதல்
கூடிய காதல்
பாடிய பாடல் அன்பின் அரிச்சுவடியே...!
வாழ்த்துக்கள் கவி, மற்றுமோர் அழகிய கதையை அற்புதமாய் படைத்து அன்பிலக்கனம் கூரிய அழகு, பேரழகு.
இன்னும் இதுபோல் நிறைய கதை எழுத என் இனிய வாழ்த்துக்கள் நன்றி
Switch pottum eriyala pa athan .hero pavam summa vidathuHa ha ha....avlo kashtama iruntha unga hero switch potu iruka vendiyathu thana