All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - " உன்னில் என்னை தேடுகிறேன்..." - கருத்துத் திரி

Puneet

Bronze Winner
விஹான் காதலால நிரம்பி வழிஞ்ச ஒவ்வொரு பதிவும் அத்தனை அழகு😍😍
அருமையான பதிவும் கூட கவி மா😍😍
தேங்ஸ்.. இத்தனை அருமையான கதையை எங்களுக்கு கொடுத்ததுக்கு😍😍😘😘😘😘😘😘

ஆரு காதலுக்காக ஏங்கி தன்னோட ஒவ்வொரு சின்ன விசயத்திலும் காதலை நிரப்பி வலம்வந்த விஷூவும்,
அந்த காதலை எப்போ உணருவா ன்னு எங்கள புலம்பி தவிக்கவிட்ட ஆருவும்.. மனசுல நிறைஞ்சுட்டாங்க😍😍
ஆரம்பத்துல இருந்து இறுதி வரை எங்க டாலி விஷூ அழகா ஸ்கோர் பண்ணிட்டான்☺☺😘😘😘😘😘😘

ஒரு வழியா அந்த டியூப்லைட் எரிஞ்சதோ எங்க டாலி தப்பிச்சானோ😚😚😚

சூப்பர் கவி மா👍👌👍👌😘😘😘😘😘
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semma semma lovely and romantic episode.... Wonderful story... ஆரு and vihaan மறைக்கவே mudiyathu very very lovable story....
 
Top