All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "இலக்கணம் சிலநேரம் பிழையாகலாம்..!!" - கருத்துத்திரி

ilakkiyamani

Bronze Winner
kayavarkalukku sariya thandanai kavi sis.sema sema dev👋👋 ithu pondra thandanai nijathil nadanthaal ithu pondra kodumaikal kuraiyum.radio petti evlo avasarama.. engye... poguringa?nice epi sis,next epi kaga waiting.:love:😍:love:
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. தேவ் உன்னை ஏமாற்ற பார்க்குது நித்தி நீ எவ்வுளவு பிஸியான ஆளு!!!! உன்னைபோய் வெயிட் பண்ண சொல்லுதே!!!!???
 

Banumathi Balachandran

Well-known member
துருவ் மற்றும் பிஜே போன்ற ஆட்களுக்கு இதுவே சரியான தண்டனை. ஆனால் கதைகளிலும், சினிமாவில் மட்டுமே இப்படி தண்டனை கொடுக்க முடிகிறது.

தேவ் கூட நேரம் செலவழிப்பதை விட அப்படி என்ன முக்கிய விஷயம் நித்திக்கு
 
Top