All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "இலக்கணம் சிலநேரம் பிழையாகலாம்..!!" - கருத்துத்திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இப்போ தான் மூனு எபியும் படிச்சேன் .... Sorry for late 😢😢😢

ஷு... ஷு .... கலக்கிட்ட டா தேவ் 🥰🥰🥰🥰😍😍😍❤❤❤❤
வாயால சொல்லாம செயலால காட்டிட்டே உன்னோட காதலை .... அந்த மொக்கு பணியாரத்துக்கு சாப்பாடு மட்டும் இருந்தா போதும் போல .... அவனோட கள்ளத்தனம் புரியவே இல்லை 🤣🤣🤣🤣
எனக்கு இவள் மேல doubt ஆவே இருக்கு .... CID officer ஆ இருப்பாளோ ....??? Or இவனோட எதிரி ஏவி விட்ட அம்பா இருப்பாளோ ..... அப்படி இருந்தால் தேவ் இன்னும்மட்டுக்கும் கண்டு பிடிச்சிருப்பானே .... உங்களையும் நம்ப முடியாது ... நீங்க எங்க எப்படி twist வைப்பீங்க னு சொல்லவும் முடியாது .... என்ன இருந்தாலும் அவள் மேல நா ஒரு கண்ணு வெச்சிட்டே இருப்பேன் .... 💥💥💥💥💥
ஹாஹா நீங்க மட்டுமில்லை பலபேர் அவ மேலே கண்ணு வெச்சு இருக்கீங்க.. பார்ப்போம் என்ன நடக்குதுன்னு :ROFLMAO::ROFLMAO:
எனக்கு நல்லா தெரியும், உங்க பதிதேவ் வந்து இருக்கும் போது எப்படி நேரம் கிடைக்கும்.. பொறுமையா படிங்க இதுக்கு ஏன் சாரி எல்லாம்..
 

Sankaradevi p.

New member
Super. இந்த மாறி தண்டனை நிஜ வாழ்க்கையில் நடந்தால் நல்லாருக்கும். தேவ் சூப்பர்
 

S.Sivagnanalakshmi

Well-known member
தேவ் செமப்பா.பிஜே மனைவி மகள் சூப்பர்.பிஜே மகள்மனைவி விசயத்தில் நல்லபடியாக நடந்தாரே.நிலா ஓவர் பில்டப் கொடுத்து எங்கு கிளம்புகிறாள்.
 

Hanza

Bronze Winner
Wow... Dev is on fire 🔥 🔥🔥🔥

தகுந்த தண்டனை அந்த கயவர்களுக்கு 👏🏻👏🏻👏🏻

அம்மணியோட மிக முக்கியமான வேலை என்னவோ ????
யாரையாவது பின்தொடர்ந்து போய் அவங்க டப்பா channel கு content எடுக்கவா 🤣🤣🤣🤣🤣🤣
 
Top