All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "இலக்கணம் சிலநேரம் பிழையாகலாம்..!!" - கருத்துத்திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எப்படி இருக்கீங்க கவி? அற்புதமான பதிவுகள்...

நித்தி அவள் காதலை சொல்லி தேவ்வும் தன் காதலை செயலில் காட்டி அவளை ஏற்று கொண்டு விட்டான்... நித்திக்கு இவன் நிஜ உருவம் தெரியுமா? தெரியும் போது அவள் இதே காதலை அவன் மேல் வைத்திருப்பாளா?
நான் நலம் மா..
நீங்க நலமா..?!
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவளை பப்பில் பார்த்ததும் அவன் கூறிய அறிவுரைக்கு அவள் அவனை ஜென் துறவி என கூறுவது செம காமெடி.

தேவ் ஹீரோயிசம் அருமை
மிக்க நன்றி மா 💞💞
 

Hanza

Bronze Winner
இப்போ தான் மூனு எபியும் படிச்சேன் .... Sorry for late 😢😢😢

ஷு... ஷு .... கலக்கிட்ட டா தேவ் 🥰🥰🥰🥰😍😍😍❤️❤️❤️❤️
வாயால சொல்லாம செயலால காட்டிட்டே உன்னோட காதலை .... அந்த மொக்கு பணியாரத்துக்கு சாப்பாடு மட்டும் இருந்தா போதும் போல .... அவனோட கள்ளத்தனம் புரியவே இல்லை 🤣🤣🤣🤣
எனக்கு இவள் மேல doubt ஆவே இருக்கு .... CID officer ஆ இருப்பாளோ ....??? Or இவனோட எதிரி ஏவி விட்ட அம்பா இருப்பாளோ ..... அப்படி இருந்தால் தேவ் இன்னும்மட்டுக்கும் கண்டு பிடிச்சிருப்பானே .... உங்களையும் நம்ப முடியாது ... நீங்க எங்க எப்படி twist வைப்பீங்க னு சொல்லவும் முடியாது .... என்ன இருந்தாலும் அவள் மேல நா ஒரு கண்ணு வெச்சிட்டே இருப்பேன் .... 💥💥💥💥💥
 
Top