All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "இலக்கணம் சிலநேரம் பிழையாகலாம்..!!" - கருத்துத்திரி

பெண்களின் மனதை கொள்ளையடித்த தேவதை மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை...:(
 

JoRam

Active member
MR ? உண்மையாகவா ? கடவுளே தாங்க முடியாத இழப்பு. இந்த வருடம் நமக்கு ஏன் இதனை சோதனை ?

அவரின் ஆன்மா இறைவனிடம் இளைப்பாறட்டும்.
 

Sankaradevi p.

New member
MR மேடத்துக்கு என்னாச்சு ? எப்படி மேம். மே 3 தேதி வரை epi போட்டங்கா என்ன பிரச்சினையில் இப்படி நடந்தது நம்ப முடியவில்லை' அவர் உடலுக்கு தான் அழிவு ஆனால் அவர் என்றும் அவரின் எழுத்து வடிவில் நம்முடன் வாழும். அவரின் ஆன்மா இறைவனிடமும் இளைப்பாறட்டும் . :cry::cry:
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ennachu banu sis..உடல்நிலை சரியில்லாமல் இருந்தாங்களா இல்லை எதிர்பாராமா நிகழ்ந்ததா சிஸ்
உடம்பு சரியில்லாம இருந்தாங்க சிஸ்
 
Top