All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "இலக்கணம் சிலநேரம் பிழையாகலாம்..!!" - கருத்துத்திரி

K.Venigovind

Well-known member
Nice epi..
நித்திலா உண்மையாவே யூடியூப்பில் தான் வேலையா.. எனக்கென்னவோ இவங்க மீட் எதேச்சையாக தெரியலை சிஸ்..
 

Shanthigopal

Well-known member
நித்தி வித்தியாசமான கோமாளித்தனமான யோசனைகளை கொண்டு மனதை அள்ளுகிறாள் நம்மையும் தேவ்யும்...

ஏற்றுமதி இறக்குமதி வியாபாரமா??? ஹா! ஹா! நல்ல சமாளிப்பு... இருந்தாலும் இன்னொரு சாயாதேவி உருவாக வேண்டாம் என்பது.. எவ்வளவு மனவருத்தம் இருந்தால்???
 

Jilluu

Member
Kavi neenga yengerundhu pa indha news keteenga? Is it confirmed. Enaku theriyala. Neenga publicah pottadhuku apron doubt vara koodadhu. Jus therinjuka ketkaren
 
Top