All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "இலக்கணம் சிலநேரம் பிழையாகலாம்..!!" - கருத்துத்திரி

Hanza

Bronze Winner
செம்ம செம்ம ..... தேவ் ஏன் காதலை மறைக்கிற ??? Open up man .... முதல் முறையா எனக்கு ஹீரோயினை புடிச்சிருக்கு .... She is a real stress buster 🥰🥰🥰🥰🥰
 

JoRam

Active member
MR-ன் மனம் விட்டு பேசலாமா..? என்று ஒவ்வொரு நாவலிலும் அவர் எழுத்துக்கள் பேசுவது எப்போதுமே நேரில் என்னிடம் பேசுவது போன்று என்னை உள்ள இழுத்து விடும். எப்படி தாங்குவது நம்புவது என்று தெரியவில்லை ?

அவருடைய குடும்பத்தினருக்கும், உற்றார், உறவினருக்கும் மற்றும் நட்புகளுக்கும் எல்லா வல்ல இறைவன் தைரியத்தையும், மனவலிமையையும் அருள்வாராக.
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அற்புதமான பதிவு... இந்த நித்தி வேற லெவல் டெரரான தேவ்வையே அடிக்கடி புன்னகைக்க செய்து விட்டாளே..
மிக்க நன்றி மா 💞💞
 
Top