All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "அந்திவானில் உலாவினோம்...!!!" - கருத்து திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கல்யாணமா avanuku யாரு அது.... Ivan romba santhosham ah thaan இருக்கான் ஆனா அவ தான் எல்லாத்தையும் பறி கொடுத்த maari இருக்கா..... First பாத்த வருண் இல்ல avan ivan vera maari full ah maaritaan... O my God... Abi ஏற்கனவே onnum சாப்பிடாமல் avala paathukaamal இருக்கா இனிமேல் எப்படி இருக்க poraalo....
ஆமா வருண் முழுசா மாறிட்டான்...
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Abhi tan ponnu. Apdi namburen. Illena thakkali juice potruwen. 😂😂😂
நீங்க நம்பினா நான் என்ன செய்ய...:cry::cry:
போடறதுதான் போடறீங்க சாத்துக்குடியோ, தர்பூசனியோ போடுங்க அடிக்கற வெயிலுக்கு😁😁😁
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. அபிய ஹீரோ வருண் ஏமாற்றிவிட்டரா???? ரைட்டர்ஜீ பொண்ணு அபிய இருந்தால் மகிழ்ச்சி இல்லையெனில் கல்யாணத்தை நிறுத்துவிடுங்கள்
 
Top