All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "அந்திவானில் உலாவினோம்...!!!" - கருத்து திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ada paavame abiku enna aachu yean eppadi irukkiraal aval ippadi aaga varun thaan kaaranama superbb mam ud arumai(viji)
நன்றி மா :love::love:
அபியின் நிலைக்கு காரணம் வருண் தான் மா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கல்யாணப்பொண்ணு அபியா இருக்குமோ 🤔🤔🤔🤔🤔
அவ மற்றவர்கள் எல்லாரும் தெரிந்து வைத்து இருக்கும் அளவு பிரபலமா என்ன :unsure::unsure:
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அபிக்கு என்ன ஆச்சு வருண் காதலிச்சு பொண்ணு அபிராமி?
அவன் காதலித்த பெண் அபிநயா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பொண்ணே நீதான் அபி கவலைபடாதே
எப்படி...?
அவ மற்றவர்கள் எல்லாரும் தெரிந்து வைத்து இருக்கும் அளவு பிரபலமா என்ன :unsure::unsure:
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பொண்ணே நீதான் அபி கவலைபடாதே
இதென்னடா வம்பா போச்சு...
அவ மற்றவர்கள் எல்லாரும் தெரிந்து வைத்து இருக்கும் அளவு பிரபலமா என்ன :unsure::unsure:
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Abhi kudatha varun ki marriage ah sis🤔🤔
Kunnur la abhi enna achu nu innum சொல்லவே இல்லை sis..... waiting for next ud
அங்கு என்ன நடந்தது என்று இனி தெரிய வரும் மா...
அபி அனைவரும் அறிந்த பிரபலம் இல்லையே மா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Kunnnur la abi nalla thana irunthu edaila enachu ka...???!!!!!!abi oda nilamaiku yaaru karanam???😱😱😱😳😳😳Varun ku mrg Ah yaaru ponnu🙆🙆
ஹப்பபப்பா எத்தனை கேள்வி...
அங்கு நடந்தது என்னன்னு இனி தெரிய வரும் மா... ஆமா வேற யாரு காரணமா இருப்பா
 
Top