All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "அந்திவானில் உலாவினோம்...!!!" - கருத்து திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அபி தானே கல்யாண பொன்னு. ஆர்வம் தாங்க முடியல்ல சகோ அடுத்த ud சீக்கிரம் தாங்க😣😣
நன்றி மா :love::love:
யூடி போட்டுட்டேன்மா... ஆனா படிச்சிட்டு திட்டக்கூடாது சொல்லிட்டேன் 😭🏃‍♀️
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிக அழகான, விறுவிறுப்பான பதிவுகள்.படிக்க படிக்க ரெம்ப சுவாரஸ்யமா இருக்கு கவி.புதிய பதிவுகளுக்காக காத்திருக்கிறேன்.நன்றி.
மிக்க நன்றி மா :love::love:
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வருணின் தோற்றம், பேச்சு என அனைத்திலும் அவ்வளவு மாற்றம். இவ்வாறெல்லாம் அவனுக்கு பேச தெரியுமா என்று தான் தோன்றியது. இத்தகைய மாற்றத்தின் காரணம் என்ன என அறிய ஆவல். இதில் திருமண அறிவிப்பு வேறு, அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி தான். அந்த பிரபலம் அபியாக இருக்க வேண்டுமென்பதே என் விருப்பம். அபி என்ன வேலை செய்கிறாள் என நீங்கள் குறிப்பிடவில்லை, அதில் கூட அவள் பிரபலமாக இருக்கலாம் என நினைக்கிறேன். அபியல்லாமல் வேறு பெண்ணாக இருக்க கூடாது என வருணை எச்சரிக்கிறேன்.
உங்கள் எச்சரிக்கையை வருண் ஏற்றுக்கொள்ளாமல் புறகனித்தால்
 

vasaninadarajan

Bronze Winner
என்ன ஒரு வில்லத்தனம்... அவன் என்னை சும்மாவிடுவானா
என்ன ரைட்டர்ஜீ பாவம்தானே அபி!!! அபிக்கு உதவி பண்ணுங்கள் :cry:
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இவன் என்ன loose ah அவளே அவனாவது வாழ்க்கை la santhosham ah irukkatum nu தான் ninaikira so ava athuyume panna porathu illanu sollita... அவன் kitayum solli anupita... Ivan ethuku இப்போ தேவை இல்லமல் avala kadathina...... Rendu நாள் ah சாப்பிடாமல் இருக்காளா enna aagarathu odambu.... Appo avala avan follow panran ava என்ன panra ethu பண்றா nu appo ava perganent nu Theriyaatha avala follow panravanuku... Enna aaga pooguthoo..... அவன் சொன்னாலும் sollala நாளும் ava ஒண்ணுமே panna porathu illa athuku appram ethuku இந்த velai.... Super Super Super maa.. Eagerly waiting for next episode
அவ அப்படி சொன்னது அவனுக்கு தெரியாதே... தன் திருமணம் தடைபடக் கூடாதுன்னு ஆள் வைத்து கண்காணிக்கறான்
 
Top