All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

gowsalya

New member
Hi sis Mr. Saravanakumar oru lover ah partha saruku husbanda epdinu theriyathu. At the same time mahaku saravanava lover ah theryathu. Because avan oru thadava kuda maha pathiyo avaloda feelings mukkiyathuvam kudukkala. May be kattikkala. Oruthra belive pannanumna nama mattum illa sammanthapattvangalum othulaikanum. FB start pani irrukinga ithulaium nerya twist veipinga. Waiting sis👍
 

Chitrasaraswathi

Well-known member
மஹாவை சரவணனுக்கு சரியான இணை இல்லை. ஓகே. அவளாக வந்து கல்யாணம் செய்துகொண்டாள். வேண்டாம் இவனுக்கு அவள் சரிபடமாட்டாள்னு என்று சொல்லியும் தனம்தான் பிடிவாதமாக திருமணம் செய்து வைத்துவிட்டு பொருத்தமில்லைனு லைனு கட்டி சொல்வது என்ன நியாயம் என்று தெரியலை. வத்ததில் இருந்து அறைக்குள்ளே இருந்த சாருவுக்கு கூட இது தெரியதுனா பெரிய விசயம்தான்.
 
writer ji , Saro வுக்கு Support என்று சொல்லி மஹாக்கு Support கூட்டுகிற மாதிரியே epi போடுறாங்க உண்மையிலே நீங்க யாருக்கு Support மா? நீங்க யாரு?,நல்லவங்களா?, கெட்டவங்களா?;):cry:o_O
 
செத்தும் கெடுத்தான் சிவந்தியப்பான் மாதிரி சாரு சாகப் போகும் போது கூட மகா சந்தோசமா இருக்கக் கூடாதுனு நினைக்கிறா .அவளுக்கு சரோ சாருவோட சரோவா தான் இருக்கனும்.மகாவோட சரவணக்குமாரா மாறக் கூடாதுனு நினைக்கிறா.அவள் ஒரு வைக்கோல் போர் நாய்.இதில் சரோ வேற மகா சாரு பேசுனத தப்பா எடுத்துக்கமாட்டா அப்படினு சொல்றான்.இப்படி பேசுனா எந்த normal wife ம் தப்பா தான் எடுத்துப்பாங்க. First of all அந்த நம்பிக்கைய சரோ மகாக்கு கொடுத்திருக்கானா???? அவன் மகாவ இது வரை மனுசியா கூட treat பண்ணது இல்ல.ஆனா அவன மட்டும் அவள் புரிந்து நடந்துக்கனுமா?? ஏன் அவனுக்கு மட்டும் தான் உணர்வுகள் இருக்குமா?? மகா என்ன ஜடமா ??More over அவன் மகாவோட feelings புரிந்து நடந்துக்குறானா??? Ex- lover எள்ளுனா எண்ணெயா நிக்கிறான் .ஆனா wife feelings புரியாதாம்.இது எந்த ஊர் நியாயம்??சரோ,சாரு ரெண்டும் ஒரே குட்டையில் ஊறுன மட்டைங்க.
 
Top