All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

anuabhi

Well-known member
சிஸ் அவள் எப்படி மஹாவை பேசலாம்? சாகும் நேரத்தில் அதுவும் தன் மகனுக்கு அம்மா வாக இருக்க போகிறவளிடம் . எல்லாம் சரோ கொடுக்கும் இடம் . மனைவி டமே எனக்கு அவன் வேண்டும் என்பதுபோல எப்படி பேசமுடியும் .அதுக்கும் மஹா தான் reason என்கிறாள் . நம்ம friend life நல்ல இருக்கணும் நினைத்து advise பண்ணுவாள் என்றால் இவள் முதலுக்கே மோசம் பண்ணுகிறாள் .friend வீட்டிற்கு gust தான் அவள் .அவள் எப்படி நீ சரோக்கு பொருத்தம் இல்லாதவள் என்று husband and wife நடுவில் வரலாம் ? அவள் வந்ததிலிருந்து அவள் பின்னாடியே தான் தெரியுறான் அப்போகூட அவன் நல்ல இருக்கணும் என்று நின்னைக்காமல் . இப்போதான் தெரியுது மஹா சம்மதம் என்று sign பண்ணும்போது சாரு முகம் சுருங்கியது .மஹா saro திருமணத்தை அவளால் ஏற்று கொள்ளமுடியவில்லை என்று .suppose அவள் குணமாகிவிட்டால் சரோவை இழுத்துட்டு போயிடுவாள் போல . saru கோபப்பட்டு மஹாவை பேசியதை பார்த்தால் சரோ மேலதான் கோபம் வருகிறது . ஏன் சிஸ் அவள் அப்படி கோபப்படலாம் ? சிஸ் நீங்க எப்படி எங்கே twist வைப்பீங்களே ன்னு தெரியலை .super ஆ கொண்டு போறிங்க . அடுத்து என்ன அடுத்து என்ன எங்களை தேட வைக்கிறிங்க .guss பண்ணவே முடியலை . தலைப்பு மாதிரியே நாங்களும் காதலி போல காத்துண்டு இருக்கின்றோம் .அடுத்த பதிவு எப்போது என்று .
/
 

anuabhi

Well-known member
திருமண புதிதில் பொருத்தம் okva என்று பார்க்கலாம் .வருடங்கள் ஓடிய பிறகு அங்கு அன்பு மட்டுந்தான் பொருத்தமாகவும் முதலாவதாவும் இருக்கவேண்டும் அந்த அன்பில் நிறை குறைகள் ஓடிவிடும் .இதை சாருவுக்கு யார் சொல்லுவது ? அதிகமான அன்பினால் தான் அவள் [மகா] அவனிடம் சண்டை போடுகிறாள் .சரோவும் மஹா மேல் உயிரே வைத்துஇருக்கிறான் என்று தெரிகின்றது . குண்டக்க மண்டக்க பேசுகிறான் .எதோ கோபத்தில் செய்யிறன் அவளுக்குஒன்று என்றால் துடிகிக்கிறான் .சாருக்கு நோய் என்பதல் தாங்குறான் .மத்தபடி மஹாதான் அவனுக்கு முதல் . ரெம்ப நல்லவனாக இருப்பதால் வரும் problem என்று நினைக்கிறேன்
 

VRao

Bronze Winner
திருமண புதிதில் பொருத்தம் okva என்று பார்க்கலாம் .வருடங்கள் ஓடிய பிறகு அங்கு அன்பு மட்டுந்தான் பொருத்தமாகவும் முதலாவதாவும் இருக்கவேண்டும் அந்த அன்பில் நிறை குறைகள் ஓடிவிடும் .இதை சாருவுக்கு யார் சொல்லுவது ? அதிகமான அன்பினால் தான் அவள் [மகா] அவனிடம் சண்டை போடுகிறாள் .சரோவும் மஹா மேல் உயிரே வைத்துஇருக்கிறான் என்று தெரிகின்றது . குண்டக்க மண்டக்க பேசுகிறான் .எதோ கோபத்தில் செய்யிறன் அவளுக்குஒன்று என்றால் துடிகிக்கிறான் .சாருக்கு நோய் என்பதல் தாங்குறான் .மத்தபடி மஹாதான் அவனுக்கு முதல் . ரெம்ப நல்லவனாக இருப்பதால் வரும் problem என்று நினைக்கிறேன்

mahavukkaaga enga thudichan … blood parthum antha porikkiya thookindu ponaanan. indha alaijathellam appavukkaaga … manaivikku nallavan illai
 

anuabhi

Well-known member
mahavukkaaga enga thudichan … blood parthum antha porikkiya thookindu ponaanan. indha alaijathellam appavukkaaga … manaivikku nallavan illai
சிஸ் நீங்க சொன்னமாதிரி அவன் மனைவிக்கு நல்லது பண்ணனவில்லை தான் .அவன் கீழே மட்டும் தள்ளிவிடவில்லை கடுமையாக பேசவும் செய்தன . சாரு அவ்வாறு மகாவிடம் பேசியதற்கு காரணமே சரோதான் . அப்போ கொஞ்சம் கூட அன்பு மஹா மேல் இல்லையா? இக்கதையில் negative character சூழ்நிலை என்று மட்டுமே நினைத்தேன் ஆனால் சாருவும் nagative இருக்கிறாள் .சாரு உயிரை விடுவதற்கு முன்பு மஹாதான் எனக்கு எல்ல்லாம் என்று அவன் அவளுக்கு புரிய வைக்கவேண்டும் . இதுதான் சாரு இன்று பேசிய பேசசுக்கு பதிலடி .ஆனால் அவன் அவளை கொஞ்சுகிறான் . ஒரு வேளை நான் சாகும்போது உன் மனைவியாக சாகவேண்டும் என்று சொல்லிவிடுவாளோ என்று பயம்மேருக்குது .இந்த சரோ loose ம் ஏதாவது செய்யுமோ கவலை இருக்குது , எப்போ அவன் உணராவிட்டாலும் மஹாதான் அவன் உயிர் உணர்ந்துகொள்ளுவான் என்பது எனது ஆசை அல்ல பேராசை .ஏனுங்கோ அப்படி ஒரு விஷயம் நடக்கும் தானே .VRao சிஸ் இது சாரு கோபமாக பேசியதால் அவன் மஹா மேலும் அன்பாக தான் இருக்கிறான் என்று அவளுக்கு [சாருக்கு] நான் பதில் கொடுத்துவிட்டேன் ஒரு வேகத்தில்[ .தப்புத்தான் , ] . அவள் எப்படி சிஸ் மஹாவை திட்டலாம் ?அவளுக்கு என்ன உரிமை இருக்குது . அந்த கோபத்தில் தான் எதோ type பண்ணிட்டேன்
 

Srisuri

Bronze Winner
ninga solluvathu unmaithan sis . avan appavukkagathan avan appadi nadanthukodana , konjam kuda mahavidam anbuellaiya?

Wife mela konjamavthu love sorry konjamavathu pasam iruntha saravanan chaaru kita straight ah soli irukanum you don't have rights to interfere in our personal. Atha vitutu MAHA KITA THANA SONA AVA PURINJIPA nu sola yevalo nenju azhutham venum?? Nyt fulla wife metally ill stagela kathitu irunthale konjam kuda athu oda reflection ilama chaaru va konjitu irukaan. Vetkam ketavan chi. Maha va ava amma vituku kuda poga mudiyama panitaan. Dhanam, saravanan and chaaru yelarum senthu avala human being ah kuda mathikala.
 

Srisuri

Bronze Winner
@kavitha sis a humble request plz Maha va konja days antha vitula irunthu ava FIL kuda veliya kuti2 poidunga plz Ilana antha environment la ava kandipa onnu sethuduva ilana mental imbalance nala kandipa vera stage ku poiduva plz.

Next Dhanam ku saravanan mela unmaiyana pasam iruntha oru amma enna pani irukanum??? saravanan kuptu pesi irukanum avan kekrano ilayo atleast avanga oru try pani irukanum🙄🙄🙄 un exlover kutitu varathapathi enga kita pesalana kuda paravala atleast maha kita solidi thambi nu soli irukanum. Ethu yethuvum Panama Sid en paiyan ma sona odune dhanam apdiye urugitaanga... Chi ipadiya oru amma irupa? Sid avan paiyanave irukatum but dhanam oru porupana amma va saravanan ah maha kita discuss pana soli irukanum. Evanga yentha vithamana initiative yedukala athu than thangave mudiyala.

Bcoz of this dhanam support only he didn't tried to explain about his actions to maha and he don't even consider her. Avaluku solanuma ?? Yethuku ?? Apdinu oru kevalamana mind set up. Avale purinjktum sola yevalo thimiru irukanum😡😡😡

@kavitha sis plz enimel saravanana egoistic nu solatheenga bcoz antha word asinga paduthita madiri iruku. Partiality saravanan nu solunga athu than correct ah irukum. Maha kita varum bothu matum egoistic agidraru sir athe antha chaaru kita chocolate boy nu maridraru sir.😡😡😡
 

Srisuri

Bronze Winner
Plz writer ji oru episode la avanga love scene ah mudichidunga antha kodumaiya padikanumnu ninaichale aaaaayyyyyyyyyyyyyyyyyyyyyyoooooooooooooooooooooooooooo nu iruku. Ethunga love scene mudiyara varaikum next epi yeppo nu kandipa ketka maten😂😂😂😂😂😂😂 epadi oru mudiva yeduka vechiteengalae😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
 
Top