All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

Vithubala

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Pesama nama yellam senthu nattamai ya thaali vechidulama🤔🤔🤔🤔🤪🤪🤪
Achachooo... Apa micha kadhaiku naamak enga porathu.. Intha story ah mudikama enaku thoonam varathu.. Naane epada nxt ud poduvanganu wait panitu irken
 
Srisuri

Bronze Winner
Achachooo... Apa micha kadhaiku naamak enga porathu.. Intha story ah mudikama enaku thoonam varathu.. Naane epada nxt ud poduvanganu wait panitu irken
Suma oru fun ku sonen sis. Without reading this full story 😂 enakum thookam varathu. But next epi chaaru and saravanan romance parkanumnu ninaichale I can't control my angry
 
Vithubala

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Suma oru fun ku sonen sis. Without reading this full story 😂 enakum thookam varathu. But next epi chaaru and saravanan romance parkanumnu ninaichale I can't control my angry
Ada aamala.. Nan pesama poitu FB mudinju varlamnu irken. Ivanunga yen pirinjanganu mattum therinja podhum.. Ivanga rom ellam ennala thaanga mudiyathu
 
Zarafamu1

Member
Ennathaan chaaru oru kaalathil nallavalaa irrunthaalum ennakku FB la varapora saro chaaru part unmaiyaa padikka virumpala sorry to say this kavi sis ,athilum avanga romance varra maaathiriyaana part padikka pudikkala avanga FB part short aaa kodunga please......please come back for maha soon as possible .........chaaruva pathi padikka rompa veruppaa irrukku,che che enna ponnu iva..........maha avala pesinathukku manippu kettuttaa thannaimeri pesunathukku,aanaa chaaru pesinatha enna sollurathu therijethaan pesirukkaa ,ithukku manippe kidaiyaathu 😡😡😡
🙌🙌Me too.... Fb charu mela oru வேளை சின்ன very less percentage vena pavam padalam bt intha charu character avolada oru conversation la nalla purijirichi
 
சரோ கல்யாணத்துக்கு பிறகு மஹாக்கு துரோகம் பண்ணல ன்னு சொல்லுறவங்க கிட்ட எனக்கு ஒரே ஒரு கேள்வி மட்டும் தான் இருக்கு...

துரோகம் ன்னு நீங்க எதை சொல்லுறீங்க..??

சரோ physical அ மஹாக்கு துரோகம் பண்ணலன்னு சொல்லுறீங்களா..??

நான் என்ன கேக்குறேன்னா physical ஆ மட்டும் துரோகம் பண்ணாம இருந்தா போதுமா..?? mentaly மஹாக்கு துரோகம் பண்ணாம மனைவின்னு கொரஞ்சபட்ச மரியதையாவது கொடுத்தானா..??
 
Wife thudikranu therinjum oruthan venumne avala thudika vekrana avan yepadi patavanu ithulaye theriyuthu😡😡😡

Inniku ava apadi kathara avan maram madiri parthu2 nikraan athulaye theriyuthu avan pasam managati he just used her to forget that selfish chaaru.
 
anuabhi

Well-known member
அய்யோ மஹாவை சாரும் திட்டுது . எல்லாரும் மஹாவைத்தான் திட்டறாங்க . ஏற்கனவே அவனுக்கு நாம எத்தவ கிடையாது ன்னு நினைத்துதான் அவள் அவனிடம் ஒதுங்கி பயந்து இருப்பாள் ,இப்போ சாரு வேற சொல்லி காண்பிக்கிறாள் . எனக்கு fb நினைத்தாலே மனசு கலங்கிது . கவி சிஸ் எப்படி கொண்டுபோவாங்க என்று தெரியவில்லை .எல்லா இடத்துலயும் twist வைக்கிறாங்க .சாரு இப்படி கோபப்படும் ன்னு எதிர்பார்க்கவில்லை .soft பேசி சரோ வை புருசசுங்கோ ன்னு அட்வைஸ் பண்ணும் எதிர்பார்த்தேன் .அது என்னடான்னா சரோ வேணும் என்கிற மாதிரி பேசுது .இது எல்லாம் தப்பா நினைக்கிறமாதிரி சரோதான் பேசி வைசுசுருக்கிறான் .இது அந்த புள்ளைக்கு தெரியாம மஹாவை திட்டுது . fb romance இருந்தாலும் கொஞ்சம் மறைவாவக காட்டுங்க .movie kissing seen பூவை காண்பிப்பங்களே அதுமாதிரி என்னன்னா தாங்க முடியாது என்பதால் அதுவும் [ சாருக்கும் சரோக்கும் மட்டும் இருந்தால் ] மத்தவங்க romance நல்லாவே . காட்டுங்க .முக்கியமா சரோக்கும் மஹாவுக்கும் . என்னோட mind la சரோ மஹா வுடைய husband சரவணகுமார் ரிஸ்ட்டெர் ஆகிடூஸ்சு . தட்ஸால் my honor
 
Top