All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Maha rombave pavam ..
saro yen ipdi pandran? ???
Avaluku Ivan aarudhal solra nelama...but avakita irundhu saro aarudhal Edier pakuran... enna niyayam pa idhu????😔😔
 

VRao

Bronze Winner
பேசுற இடத்தில் பேசாமல் இருந்தால் எப்படி மகா .மாமா நான் உனக்கு பொருத்தம் இல்லையா ன்னு சட்டையை கிழித்து பிடித்து கேட்டிருக்கணும் .அவன் புரிந்து பதில் சொல்லியிருப்பான் .பதில் சொல்லவிட்டால்கூட எப்படி சரி பண்ணணும் யேசிக்காவது செய்யுதுருப்பான் அதைவிட்டுட்டு அவனை கட்டிபிடித்தல் அவன்தான் என்ன செய்யமுடியும் .அவனுக்கு முடிந்ததை செய்தான் ,saree கிழிக்க மட்டும் நல்ல தெரியுது .ஆமா நாளைக்கு நீ என்னத்தை கிழித்தே கேட்டால் சொல்லுணும்லே ..... அடுத்தவர்கள் மனதை காயப்படுத்த வேண்டும் என்றால் 2type இருக்குது , 1st plan பண்ணி காயப்படுத்துறது அது ஒருத்தரை மட்டும்தான் காயப்படுத்ததும் 2nd 2பேருமே காயமாவது .சரோ அப்படித்தான் மஹாவை கோபமாக பேசியது என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் மஹாவுடைய செயலும் அப்படித்தான் 2பேருமே affect ஆகுறாங்க .பேசுங்கோடா . வீட்டை விட்டு துரத்தாமல் நாட்டை விட்டு அனுப்பிவிட்டாள் . இனி எப்படி பேசி ராசியக்குறது ? நான் tea குடுத்துவிட்டு ஏதோ romance erukkum போல நினைத்தால் எப்பவும் போல twist ......பேசாம மஹாவை speech therapy அனுப்பலாம் நினைக்கிறேன் . மனசுக்குள்ளே வைத்து மருகினால் mind stress தான் ஆகும் .அவளுக்கு எப்படி புரியவைக்கிறது ? saru பேரை கேட்டால் பாத்திரத்தை மட்டும் போட்டால் போதாது . அடுத்து delivery தான் வருவானா?2nd baby வாங்குறதுக்கு . இந்த குழந்தை scan பண்றது . வயிற்றில் குழந்தை movement கைவைத்து பார்க்கிறதுக்கு சரோ அந்த பாக்கியம் கிடைக்காத .

yemma avale peiya paarthu bayandu indha peiya katti pudichutta. idhulla eppidi pechuvaarthai panna mudiyum. yen intha maha prabhu yen yosikave naataanaa. muliya iitlaye vittutaana. oruthi rathri vera roomla iruttla irundha ivan ippadi thaan behave pannuvaana. speech therapy illai karathe taikwondo class anuppanum👹
 

RPG

Bronze Winner
dei na kandupudichiten da nyt fulla maha yen ipdi behave pannanu 4a pakkathulayum aalasi aaranjaduladan enaku inda unmai terinjadu
unga maha ku aranmanai 1 pei maya pudichiruka da
adan saro koda vazhanumnu tudikura
kaapathungada en thalaya pls da
 

RPG

Bronze Winner
yemma avale peiya paarthu bayandu indha peiya katti pudichutta. idhulla eppidi pechuvaarthai panna mudiyum. yen intha maha prabhu yen yosikave naataanaa. muliya iitlaye vittutaana. oruthi rathri vera roomla iruttla irundha ivan ippadi thaan behave pannuvaana. speech therapy illai karathe taikwondo class anuppanum👹
dei unaku dan d waiting ipo work iruku evng varen wait panu d:smiley54::smiley54::smiley54::smiley54::smiley54::smiley54::smiley54::smiley54::smiley54::smiley54::smiley54:
en thalaya pei arandavan kannuku irundatellam pei
unga maha pannadula neenga arandu poirukinga adan unmayana pei(maha) un kannuku teriyamaatengudu da
 

anuabhi

Well-known member
yemma avale peiya paarthu bayandu indha peiya katti pudichutta. idhulla eppidi pechuvaarthai panna mudiyum. yen intha maha prabhu yen yosikave naataanaa. muliya iitlaye vittutaana. oruthi rathri vera roomla iruttla irundha ivan ippadi thaan behave pannuvaana. speech therapy illai karathe taikwondo class anuppanum👹
அவள் அமைதியாக இருந்தாலே problem வருது ,இதுல karate ,wonde ஏன்மா வேண்டாம் . குடும்பம்ன்னா problem இருக்கத்தான் செய்யும் என்னமா பண்றது .2பேரையும் சரி பண்ணிவிடலாம் தான் நினைக்கிறோம் .மகா சரோவை விட்டு போகமாட்டாள் . அப்போ அவர்களை சரிசெய்வதுதான் முறை .கலகம் பிறந்தால்தான் நன்மை கிடைக்கும் .நீங்களே சொல்லிவிட்டிர்கள் அவனை maha prabhu என்று .அப்படியென்றால் அவன் மஹாவுடைய சரோ என்று தானே meaning .அவள் பேய்யிக்கு பயந்து அவனை கட்டி பிடித்தாள் இவன்னும் wait பண்ணினான் உடனே ஏதும் செய்யலை . இவன் அவளை அவள் பயத்தை போக்குவதற்காக கட்டிக்கொண்டான் .எதுக்கும் அதுக்கும் சரி ஆயிற்று
 
Top