All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
15373

Yenda ippudi..... Ennaku Enna solla nu teriyala....🤐🤐🤐🤐
@kavitha sissy ennga irrundu pudichinga idunga 2 paeraium....😕😕😕😕

First Maha

Maha outburst agi saru va kaeta varthai paesinaduku sorry sollita sari Ada maranduranum.... Ana vice versa Nanda.... Maha Saru irrandadu kuda care pannika matta..... 😕😕😕 Apa Maha Enna design nu ennaku solla teriyala.....

Saro va mahavuku avalavu pudikuma.... Illada Saru kuda unn purusan kaga paesa paoringala... 😠😠😠

Saro ku saru va evalavu pudikum nu msgaku nalla teriyum.... Unnga kulandai paeru saru nu vaikura allavuku... Pudikum nu.....

Ana saroku Oru chinna moral support Tara mudiyadu la... Tara mattinga....yenna Saro Saru paesuna varthai unngala raomba disturb panniruchu....
adaengapa 🙅🙅🙅🙅😞😞
Adu neenga panna action yaoda reaction ngrada easya maranduruvinga.... Yenna neenga appavi la....😠😠😕😕

Saro va vida Maha thaan paeriya egoist..... 🤐

SARO
Unnailam yenda list la serkuradu nu kuda teriyala...... Nee unnmaiya vae padichavan thanna..... Ava unn wife thaanae..... Aval ta paesa mattinga...... 😠😠😠
Unnaku ippa kuda buthi varala..... Oru illapu nadanduruku........ Adula irrundum nee thirunda la....... Paeriya Ivaru..... Avoid panna ivarala thangavae mudiyadam...... 🤐🤐🤐🤐
Ava IPA normala illaingrada kuda understand pannika mudiyala......

Saro u don't deserve Saru ☹️😣

I thought atleast after saru..... ivainga 2 paerum thirundiruvanga... neenachean..... Ennaku terinju ivainga kadasi Vara paesama namala konduruvainga Paola........

Tea kammichu.... Tiffen tareanu solli... ippadi enngalavae paonga vaichitinga lae @kavitha sissy......😜😜😜😜

Raomba expect panean..... Ivainga 2 paerum ippadi pannitanga.....🤦🤦🤦🤦

15374
 

anuabhi

Well-known member
பேசுற இடத்தில் பேசாமல் இருந்தால் எப்படி மகா .மாமா நான் உனக்கு பொருத்தம் இல்லையா ன்னு சட்டையை கிழித்து பிடித்து கேட்டிருக்கணும் .அவன் புரிந்து பதில் சொல்லியிருப்பான் .பதில் சொல்லவிட்டால்கூட எப்படி சரி பண்ணணும் யேசிக்காவது செய்யுதுருப்பான் அதைவிட்டுட்டு அவனை கட்டிபிடித்தல் அவன்தான் என்ன செய்யமுடியும் .அவனுக்கு முடிந்ததை செய்தான் ,saree கிழிக்க மட்டும் நல்ல தெரியுது .ஆமா நாளைக்கு நீ என்னத்தை கிழித்தே கேட்டால் சொல்லுணும்லே ..... அடுத்தவர்கள் மனதை காயப்படுத்த வேண்டும் என்றால் 2type இருக்குது , 1st plan பண்ணி காயப்படுத்துறது அது ஒருத்தரை மட்டும்தான் காயப்படுத்ததும் 2nd 2பேருமே காயமாவது .சரோ அப்படித்தான் மஹாவை கோபமாக பேசியது என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் மஹாவுடைய செயலும் அப்படித்தான் 2பேருமே affect ஆகுறாங்க .பேசுங்கோடா . வீட்டை விட்டு துரத்தாமல் நாட்டை விட்டு அனுப்பிவிட்டாள் . இனி எப்படி பேசி ராசியக்குறது ? நான் tea குடுத்துவிட்டு ஏதோ romance erukkum போல நினைத்தால் எப்பவும் போல twist ......பேசாம மஹாவை speech therapy அனுப்பலாம் நினைக்கிறேன் . மனசுக்குள்ளே வைத்து மருகினால் mind stress தான் ஆகும் .அவளுக்கு எப்படி புரியவைக்கிறது ? saru பேரை கேட்டால் பாத்திரத்தை மட்டும் போட்டால் போதாது . அடுத்து delivery தான் வருவானா?2nd baby வாங்குறதுக்கு . இந்த குழந்தை scan பண்றது . வயிற்றில் குழந்தை movement கைவைத்து பார்க்கிறதுக்கு சரோ அந்த பாக்கியம் கிடைக்காத .
 

anuabhi

Well-known member
saru போனதுக்குப்பிறகு 2பெரும் எல்லாத்தையும் மறந்து கட்டிபிடுத்து romance நடக்கும் பார்த்தல் அவள் வாசனை போக தேய்த்துதேய்த்து குளிக்கிறாள் .எவனென்ன்டான germany போறேன் என்றான் .டேய் யாராவது இறங்கி வாங்கடா .உங்களுக்காக நாங்க மண்டையை பிசிசுட்டு இருக்கோம் . உங்க 2போரையும் ஒரே room க்குள்ளே போட்டு சாவியை தொலைஸ்சுடனும் தோணுது .மஹா அவனை மன்னித்து ஏற்றுக்கொள்... சாராவை விட பெரிய தில்லாலங்கடி மகா இருக்குது .யாரைத்தான் குறை கூறுவது யாரை சரிபண்ணுவது ஒண்ணும் புரியலை . ஆமா 10 நாளா எங்கே போனான் ?
 
Top