Rajeeya
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
saru போனதுக்குப்பிறகு 2பெரும் எல்லாத்தையும் மறந்து கட்டிபிடுத்து romance நடக்கும் பார்த்தல் அவள் வாசனை போக தேய்த்துதேய்த்து குளிக்கிறாள் .எவனென்ன்டான germany போறேன் என்றான் .டேய் யாராவது இறங்கி வாங்கடா .உங்களுக்காக நாங்க மண்டையை பிசிசுட்டு இருக்கோம் . உங்க 2போரையும் ஒரே room க்குள்ளே போட்டு சாவியை தொலைஸ்சுடனும் தோணுது .மஹா அவனை மன்னித்து ஏற்றுக்கொள்... சாராவை விட பெரிய தில்லாலங்கடி மகா இருக்குது .யாரைத்தான் குறை கூறுவது யாரை சரிபண்ணுவது ஒண்ணும் புரியலை . ஆமா 10 நாளா எங்கே போனான் ?
Ennaku terinju Apa kuda