All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
View attachment 13449

Sara va ippadi.....😔

I wish MAHA to stand on her own...... Vandu para mavanae.. nu sollanum..... 🙂😇

Ana Sara(neenga) seiya kathuirrukingalao.....
🤔🤔
View attachment 13450
மஹா இப்படித்தான் அவளால் தனியா நிமிர்ந்து வாழ முடியாது, சரவணன் நிறைய திமிர் பிடித்தவன் கோபத்தில் வார்த்தையை விட்டுட்டான் , இதுல யாரு யாரை செய்ய போறங்கன்னு பார்க்கலாம்🙂
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவனுக்கு வலியிருந்தால் மற்றவர்களை வலிக்க வைப்பானா. இவனெல்லாம் ஒரு ஆளு. இவன் கூட பொழைக்கறதுக்கு வீட்டு வேலை செய்து பொழைக்கலாம்

கண்டிப்பா சரவணன் செஞ்சது நியாயம் இல்லை, பட் மஹா கொஞ்சம் அவனை புரிஞ்சுக்க டிரை பண்ணலாம்
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சரவணன் ரொம்ப பேசிட்டான் . மஹா பேசினது தப்பு இல்லை அவன் தான் அவளை பேசினான் அதுவும் அவங்க அண்ணிங்க முன்னாடி பிளாஸ்டிக் கம்மல் போட்டு இருந்தவ தங்கத்தில் எல்லாம் போட்டுக்கணும்னு லூசு பயலே .

ஆத்திரத்தில் வார்த்தையை விட்டுட்டான் அவன் பேசியது தவறுதான் பட் மஹாவும் கொஞ்சம் புரிஞ்சுக்கிட்டா நல்லது
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மஹா இப்படித்தான் அவளால் தனியா நிமிர்ந்து வாழ முடியாது, சரவணன் நிறைய திமிர் பிடித்தவன் கோபத்தில் வார்த்தையை விட்டுட்டான் , இதுல யாரு யாரை செய்ய போறங்கன்னு பார்க்கலாம்🙂
13452

😔😔 Yaaru Enna yaaru.... Ellam neenga thaanae Chella kutty.....


Analum Sara ku kandipa punishment taranum..... 🤪🤪🤪🤪
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
O my God... ஏன் pa ஏன்....... அவன் avala innoruthan kuda Samantha padithi pesinathu maatum thappu illaya எல்லார் முன்னாடியும் செய்யாததை seithiyaanu sollum பொது.... Ava அவன் seithatha தானே சொன்னா athuku ஏன் avanuku avvallavu kovam வரணும்..... Appo kovam kuda ivanuku மட்டும் தான் வரணும் avaluku vara கூடாதா.... Ithu enna நியாயம்.... இவனும் தானே எல்லார் முன்னாடியும் avala அசிங்கமா பேசினா ava உண்மை சொன்னா thuyum innum innum அசிங்கம pesi kuzhanthai yum ava kita irunthu பிரிச்சி... அவல எவ்வளவு கேவலம் ah pesinamo பேசி எல்லார் முன்னாடியும் அசிங்கம் படுத்தி வீடு ah vittu izhuthu kitu poitaan... Ithuku maatum enna akkarai ethuku kutikitu poraan வெளிய தள்ளி விட்டுட வேண்டியது தானே..... அவன் avalluvu பேசியும் avala onnum panna mudiyala ஏன்னா ஏழை... Padikaathava kekurathu aalu illa இல்லையா.... Very very emotional episode.... அழ vechitinga.... உண்மை மஹா romba romba paavam........ Eagerly waiting for next episode
Saravanan avaluku valikanumnu unmai illainunu therinche vaarthaiyai vittutaan mahaa theriyaama unmaiyai solli kaatitaa poi avalavu valikaathu but unmai uyirodu kollum. Saravanaoda vali appadipattathu maha konjam saravananai purinchukittaa nalla irukkum
 

Chitra Balaji

Bronze Winner
Saravanan avaluku valikanumnu unmai illainunu therinche vaarthaiyai vittutaan mahaa theriyaama unmaiyai solli kaatitaa poi avalavu valikaathu but unmai uyirodu kollum. Saravanaoda vali appadipattathu maha konjam saravananai purinchukittaa nalla irukkum
சரவண ava kita manasu vittu pesinaa தானே avala avana புரிஞ்சிக்க முடியும் but avan ava kita avan creat panni vechi இருக்கற bimbam vera maari la இருக்கு.... அவன கண்டாலே payapuraa
 

vasaninadarajan

Bronze Winner
என்ன ரைட்டர்ஜி நடக்குது??? சரவணன் மேலே கொலைவெறியே வருது!!!! சரவணனை ஷீரோவா போட்ட உங்களை???? :mad::mad::mad:
 

Srisuri

Bronze Winner
Romba cheap ah Saravanan behave panuraan mam.. enna than ego irunthalum wife kita ipadiya pesurathu n kozhanthiya kuda thoda vidama panitane.... Semaya yezhuthirukenga ji👍👍👍
 
Top