All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Romba cheap ah Saravanan behave panuraan mam.. enna than ego irunthalum wife kita ipadiya pesurathu n kozhanthiya kuda thoda vidama panitane.... Semaya yezhuthirukenga ji👍👍👍

Saravanan pannathu thapputhaan but avan character appadithaan sis , thaan avanuku yetha maathiri maaranum payanthukittu irunthaa velaiku Thank you for ur comment
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்ன ரைட்டர்ஜி நடக்குது??? சரவணன் மேலே கொலைவெறியே வருது!!!! சரவணனை ஷீரோவா போட்ட உங்களை???? :mad::mad::mad:

Saravan pesinathu thappu but athu kobathula hurt panna use panna vaarthaigal, avan character athuthaan sis
 

Srisuri

Bronze Winner
He has every rights to scold his wife but not infront of others mam. He insulted his wife infront of his family members especially between his brothers and sister in law's. Entha ma3 husband pesum pothu wife thirupi keta athu thappa? But Maha konjam nithanama handle pani irukalam Bcoz she knows everything about Saravanan. Saravanan kudichu irukanu theriyuthu ila then konjam smart ah Saravanan kuptapave room ku poi iruntha, situation ah konjam matured ah handle pani irukalam. But She was also upset on that day bcoz of her co-sisters behaviour. Thappu elam nama saravan sir pani2 wife than thanna thedi varanumnu ninaikrathu elam konjam over.
 

Ambika V

Well-known member
அவளா வரணும்னு சபதம் வேற போடுறான் எல்லாருக்கும் முன்னாடி அவ பேசினது தப்புனா நீ பண்ணினது என்ன கொடுமை சரவணா இது
 

Chitra Balaji

Bronze Winner
இது என்ன நீ யா நானா போட்டி போடா விளையாட்டா.... வாழ்க்கை இல்ல athuyum avangaluku nu. Oru kuzhanthai இருக்கு.... அந்த kuzhanthai ஆயிரம் பேர் paathukutaalum அம்மா மாதிரி பாத்துக்க முடியுமா.... அவன வந்து kupidaamal ava போக kudaathunu ninaikira... அவளா வந்து மனிப்பு கேளாமல் அவன் vera maatenu solraan... Enna aaga pooguthoo.... Yaaravathu ஒருத்தர் vittu koduthaa தானே வாழ்க்கை ya நல்ல படியா வாழ முடியும் enna aaga pooguthoo... Very very emotional episode... Eagerly waiting for next episode maa...
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. இந்த சரவணன் சரியான வில்லன் கேரக்டர் போல!!! பாவம் மஹா இவனே வீட்டை விட்டு துரத்தி விடுவனாம்!!! அப்புறம் அவளேதான் வரனும் என்று நினைப்பனாம்!!""
 

Lakshmivijay

Well-known member
ஹாய் கவிசிஸ் :love::love::love:
சரவணன் ஹிரோவா வில்லனா மகாவ இந்த பாடுபடுத்துறான்.....
 
Top