All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

தனம் ...சரவணன் இருவருமே மஹாவிடம் நடந்து கொள்ளும் முறை சரியில்லை சகோ

தனம் மூன்று மருமகளையும் ஒரே மாதிரி நடத்த வேண்டும்

சரவணன் தன் மனைவியை மதித்தல் தான் அடுத்தவர்களும் அவளை மதிப்பார்கள் சகோ
😡😡😡😡😡😡😡😡😡😡😡
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தனம் ...சரவணன் இருவருமே மஹாவிடம் நடந்து கொள்ளும் முறை சரியில்லை சகோ

தனம் மூன்று மருமகளையும் ஒரே மாதிரி நடத்த வேண்டும்

சரவணன் தன் மனைவியை மதித்தல் தான் அடுத்தவர்களும் அவளை மதிப்பார்கள் சகோ
😡😡😡😡😡😡😡😡😡😡😡
சரியான கருத்து சரவணன் மதிச்சால் தான் மத்தவங்க மதிப்பாங்க பட் மஹா அவன் எதிர்பார்ப்பது போல இல்லையே
 

Chitra Balaji

Bronze Winner
ஏன் என்ன aachi avanuku.... Enna விஷயம் கேள்வி பட்டான் ethuku அவ்வளவு vethanai... வலி.... அவன் friend kita vera எதோ சண்டை போல enna பிரச்சனை.... Avaluku அது ethuyum தெரியாது la ava annaiki வீடு la நடந்ததை அவன் kita pesanum thaan avana குடிக்க vendaam nu சொன்னது but அவன் இருத்த மன அழுத்தம் குடிச்சிடான்.... Ivalluku அவன் avala oru மனுஷியாக kuda மதிக்க maatengiraan avanuku குடிச்ச மட்டும் தான் வேண்டுமா kara எண்ணம்.... அவன் ava kita ஆறுதல் ethir paaththu kaathukitu இருக்கான்.... Innum கோபத்தை eththi vittuta enna aaga pooguthoo.. Super Super Super maa.. Eagerly waiting for next episode
 

Ambika V

Well-known member
மஹா டார்லிங் இந்த சரவணன் லூசுகிட்ட மாட்டி கஷ்டபடுதே
 

Srisuri

Bronze Winner
Ethu ungaluke nala Iruka Kavitha mam? Story semaya poi2 irukenu padich2 irukrapa than entha ud mudiyunuma?? Ipadi curiosity la next epi kaga nanga wait panurathula ungaluku apdi ena oru santhosam 🤔🤔🤔 pavam nama Maha Kutty... Korangu kai la kedicha poo maalai aga pora.. Eni antha Saravanan bhagavan vantha kuda entha Saravanan kita irunthu Maha va kapatha mudiyathu😂😂
 
Top