All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
ஏன் அவன் அப்படி இருக்கான்.... அவன் அம்மா vum avala தான் thitturaanga ava அப்படி என்ன thappu pannintaa சாதாரண பொண்ணு ku இருக்கற ஆசை பாசம் தானே அவன் kita ethir paakuraa but அவன் avala oru மனுஷியா kuda mathikaathathu naala தானே எல்லாருமே avala ஏளனமா paakuraanga... Athuyum avan அண்ணன் பொண்டாட்டி pesurathu romba athiga padi... ஏன் வீடு la இருந்தா avaluku kovam வர கூடாதா.... Ava கதவை tharakala nu iva ஜன்னல் வழியா paakuraan... Ivalluku thaan avvallavu shock 🤯 vechi seiya poraan Avala.... Super Super Super maa.. Eagerly waiting for next episode
 
Ambika V

Well-known member
என்ன தான் சொந்தம்னாலும் மாமியார் அவங்க குணத்தை காண்பிக்குறாங்க பா .லவ் பெயிலியர் கேசா சரவணன் இவ்வளவு வாய்பேசுறவன் எப்படி லவ்வர விட்டான் இல்லை பேசியே ஒடவச்சுட்டானா
 
kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

பாவம்யா அவன்
 
kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏன் அவன் அப்படி இருக்கான்.... அவன் அம்மா vum avala தான் thitturaanga ava அப்படி என்ன thappu pannintaa சாதாரண பொண்ணு ku இருக்கற ஆசை பாசம் தானே அவன் kita ethir paakuraa but அவன் avala oru மனுஷியா kuda mathikaathathu naala தானே எல்லாருமே avala ஏளனமா paakuraanga... Athuyum avan அண்ணன் பொண்டாட்டி pesurathu romba athiga padi... ஏன் வீடு la இருந்தா avaluku kovam வர கூடாதா.... Ava கதவை tharakala nu iva ஜன்னல் வழியா paakuraan... Ivalluku thaan avvallavu shock 🤯 vechi seiya poraan Avala.... Super Super Super maa.. Eagerly waiting for next episode
சில குடும்பத்தில் நடக்கிறதுதான் , அவன் ஏன் இப்படி இருக்கான்னு பின்னாடி வரும்
 
Top