All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Raji ma semma ud nethu fulla ah eppo nenga ud poduvinga nu wait pannite oru periya kuttame irunthuchu ungaluku theriyuma.unga ud padichutu athuku panna comments ellam padichutu tha thoonga pona.super ah interest ah iruku ma
Thanks 🥰
 

revlogu

New member
அடுத்து என்னதான் நடக்குமுனு சொல்லுவே முடியல. Super writing. தயவு செய்து தினமும் எபி சீக்கிரம் போடுங்கள்.
 

Chitra Balaji

Bronze Winner
O my God what is this raji maa eppadi twist 🔀 Mela twist 🔀 வெச்சா எங்க China இதயம் தாங்குமா சத்தியமா இப்படி ஒரு twist ah ethir paakala.... அந்த கத்து kathikitu இருந்தான் maanvi kita appram எப்படி ishwar அம்மா சொன்னது எல்லாம் எந்த எதிர்ப்பும் இல்லாமல் செஞ்ச nu தான் puriyala.... ஏன் அந்த maari panna,??? Maanvi ku thaan semma அதிர்ச்சி... கடவுளே avanga கல்யாணத்தை aatharichitaaru polaye... Mazhai vera vanthu vaazhthidichi..... அவன் என்ன நினைச்சி avaluku தாலி kantinaanu puriyala but something இருக்கு... அவல போ போ nu. Sollitu தாலி கட்டி பொண்டாட்டி ah aakikitaan... Ava எங்க avanga kandupidichiduvaangalo nu பயந்து வரத்துல kula தாலி மாட்டி aranthudichi.... Ishwar avaluku புருஷன் Kara arugathai ah izhahthutaam sindhuja kuda irunthu avanodaya சுயநலம்.... கோவம். Veri.. siranjeev mela.... Venkat maanvi வீடு ku. Poitaan.... Avan வீடு ah சுத்தி ஆட்கள் ah pottutaan ishwar... Siranjeev வெளிய வந்தா thukiduvaanga.... இனிமேல் என்ன aaga pooguthoo தெரியல... Super Super Super maa... Semma ah ethir paakkatha twist 🔀 oda கொண்டு poringa story chance ah illa.... Amazing amazing writing... Eagerly waiting for next episode
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அக்கா இந்த நிகழ்வை தான் திருமண பந்தமுன்னு சொன்னிங்களா.... சூப்பர்ர்ர்ர்....... waiting for next episode.....parameswari amma nalla kariyam senju vachuerukingaa 😘😘😘😘superuuu....... eswar ne enna venalum pannu unnala onnu panna mudiyathuu..... #திருமண பந்தம்

திருவிழா எப்படி இருந்துச்சு அக்கோய்❤️❤️
 
Top