All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. எல்லாம் மான்வியால வந்தது ஒரு நல்லவனை( ஈஸ்வர்) பழிவாங்க போகிறோம் என்று அவனை கெட்டவனா ஆக்கிவிட்டாளே!!! 😭😭
 

mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow semma ud.
yaru nallavan yaru kettavan nu teriyeliye....😦😦
but interesting. .
one epi thana?? Na innum edhir pathen..😩
 

gnanavani

Bronze Winner
Super super mam, sirajeev theliva yosichi azhaga thapichan manviyala maatikitan . Eshwar Manvi dan plan panna nu sollitan, sirajeev solra barathi oda ovoru variyum padikkumbodu Ivan epdi Ella situation ayum handle panran nu dan yosikka thonuthu mam . Aana innuma Manvi ya um Venkat Eshwar a yaarume thedala eagerly waiting for next ud mam double aa kudunga
 

Madhu Malar

Well-known member
Ivlo thana ud.. Nan moonu ud la ethir pathen. Enna anbu mam ipdi pannitingale.. Intha easwer payan kozha than.. Sonthama thannoda latchiyatha niraivetha theriyathavan.. Jeev mattum thappikattum apram easwer.. irukudi unaku.. Maanu therincho theriyamalo jeev oda peaceful aana life ah ipdi thalaikeezh aagita.. Avanuku santharpam kedachana Un hus sry easwer enna panna poranu therinchika I am waiting😍😍
 

Chitra Srinee

Active member
வாவ்.. சூப்பர்..☺

மான்வி, சிரஜ்சீவ், ஈஸ்வர்.. இந்த மூவரின் வாழ்வில் நிகழும் ஒரு சின்ன நிகழ்வு தான் மூன்று பேருடைய வாழ்வையே மாற்றும்.. இவ்வாறாக கதை கொடுக்க நினைத்தேன்.. கதை முடிவில் அதை உணர்வீர்கள்
kandippa manvi evanga rendu peralayum manathalavula bathikka pattu erukka eva eppadi thiruppi kuduppa atha pakka waiting
 
மான்வி யோசிக்காமல் எடுத்த முடிவால் எவ்வளவு மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது என்பதற்கு ஈஸ்வரின் இன்றைய நிலை என்பதை ஆழகாக எடுத்துக் காட்டினிங்க சகோ
🙁🙁🙁🙁🙁🙁🙁
சிரஜ்சீவி .... மான்வி... வெங்கட் ...இவர்களை இப்படியே அடைத்து வைத்திருப்பாங்களா சகோ
🤔🤔🤔🤔🤔🤔
 

Yasmine

Bronze Winner
Rendu perum mathi mathi cry pannalum ud varathu sis....போதும் கண்ணிர் வேஸ்ட் ஆகுது...
இன்னொரு நாளைக்கு இல்லாம poira poguthu save panni vainga ..
நம்ம படிக்குற எல்லா ஸ்டோரி writer எல்லாரும் நமக்கு blub தான் கொடுக்குறாங்க😭😭😭
 

Madhu Malar

Well-known member
Yaru naana ....ponga sis....உள்ளதும் போச்சு 😤😤😤😤 பேசாம ஒன்லி ஒன் மட்டும் extra ketruntha potrupangalo ennavo.....Namma pattuku இஷ்டத்துக்கு kettathaala நமக்கு வேற வேலை இல்லனு ஒண்ணு மட்டும் குடுதுட்டஙa...😭😭😭😭😭
Apo oru ud podurathuku karanam neenga thana😞
 
Top