All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

marry

Bronze Winner
இதில் என்ன சந்தேகம் நான் தான்
இதுங்க இப்படியே அடிச்சிக்கிட்டு கிடக்கட்டும்... அவ்ளோதான் கதை முடியப்போகுது. கடைசில ஜீவ் காட்டப்போறான் இவங்களுக்கு டாடா....eagerly waiting
 

marry

Bronze Winner
இன்னும் அரை மணி நேரத்தில். இன்னொரு யூடி தரலான்னு தின்க் செய்கிறேன்..

இந்த இரவின் நிசப்தத்தில் படிக்க சரியான யூடி அது..

வெயிட் செய்யுங்க பிரெண்ட்ஸ்🏃🏃🏃
Waiting ma
 

Lakshmivijay

Well-known member
இதில் என்ன சந்தேகம் நான் தான்
யாஷ்சிஸ் நிங்க ஒருத்தர் சொன்னா பத்தாது எல்லாரும் சொல்லனும் முக்கியமா அம்முசிஸ் ஷாலினிசிஸ் ரெண்டு பேரையும் நிங்க தான் மான்வினு சொல்ல சொல்லுங்க :D:D:D
 

Lakshmivijay

Well-known member
இன்னும் அரை மணி நேரத்தில். இன்னொரு யூடி தரலான்னு தின்க் செய்கிறேன்..

இந்த இரவின் நிசப்தத்தில் படிக்க சரியான யூடி அது..

வெயிட் செய்யுங்க பிரெண்ட்ஸ்🏃🏃🏃
[/QUOTE
நானும் வெய்ட் பண்ணுறேன் ராஜிசிஸ் 😍
 

marry

Bronze Winner
யாஷ்சிஸ் நிங்க ஒருத்தர் சொன்னா பத்தாது எல்லாரும் சொல்லனும் முக்கியமா அம்முசிஸ் ஷாலினிசிஸ் ரெண்டு பேரையும் நிங்க தான் மான்வினு சொல்ல சொல்லுங்க :D:D:D
ஐயோ நீங்க வேற இதுங்கள சொறிஞ்சி விடாதீங்க. அப்புறம் நான் தான் மான்வி நான் தான் மான்வினு dress அ கிழிச்சிக்கிட்டு சுத்த போகுதுங்க....
அவங்க வீட்ல இருக்கிறவங்க பயந்திட போறாங்க(husky voice)
 

Lakshmivijay

Well-known member
ஐயோ நீங்க வேற இதுங்கள சொறிஞ்சி விடாதீங்க. அப்புறம் நான் தான் மான்வி நான் தான் மான்வினு dress அ கிழிச்சிக்கிட்டு சுத்த போகுதுங்க....
அவங்க வீட்ல இருக்கிறவங்க பயந்திட போறாங்க(husky voice)
[/QUOTE
அப்போ இதற்கு முடிவு தெரிய வேண்டாமா சிஸ் :unsure::unsure::unsure:
 
Top