All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Chitra Srinee

Active member
ஜீவா.. பட்டென்று ஈஸ்வர் தான் எனக்கு துரோகம் செய்திருக்கிறான் என்று சொன்னதும் பரமு அம்மா ஏற்றுக்கொள்ளவில்லையே..

ஜீவா தன் அன்னையிடம் இப்படி தான் நடந்த விசயங்களை கதை போல சொல்லுவேன் என்று அனைத்தையும் சொல்கிறான்.. அவன் எந்த இடத்திலும் பிசிறு தட்டவில்லை..

பொதுவாக வெள்ளந்தியாக இருப்பவர்கள் தான் புத்திசாலியாக இருப்பாங்க..

பரமு.ஒரு அன்னை. அதனாலேயே ஈஸ்வர் சொன்னதையும் ஆராயாமல் உடனே நம்புகிறார். அன்னை என நினைத்து.. ஜீவா சொன்னதில் இருந்த உண்மையையும் நம்புகிறார்

அவன் அந்த பாயசத்தை எடுந்து குடிக்கையில் எந்த தயக்கமும் இருக்காது உண்மையை கூறி அவரிடம் முடிவை விட்டுவிட்டான்
எஸ் மா ஈஸ்வர் அம்மா மாறினது சரியே
என்னோடைய பாயிண்ட் இன்னும் அழுத்தமாக இருந்து இருக்கலாமோ???
அப்பறம் ஒரு தாய் மகன் என்ன தவறு செய்தாலும் சுலபத்தில் விட்டு கொடுப்பது இல்லையே
அதுவும் ஈஸ்வர் மான்வி உறவு இப்போது சஞ்சீவ் மான்வி நிலை அதை இவ்வளவு எளிதாக அவர்களால் ஏற்று கொள்ள பட்டதா ???

மான்வி படித்த பெண் அவளே இந்த முரண்பாடுக்குள் மாட்டி விலக்கவும் முடியாமல் ஏற்கவும் முடியாமல் தவிக்கிறாள் அப்போது அந்த அம்மாவின் நிலை ???
 
Synthiya

Hmm nice nalla unarndhu padichirukinga super sister....
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எஸ் மா ஈஸ்வர் அம்மா மாறினது சரியே
என்னோடைய பாயிண்ட் இன்னும் அழுத்தமாக இருந்து இருக்கலாமோ???
அப்பறம் ஒரு தாய் மகன் என்ன தவறு செய்தாலும் சுலபத்தில் விட்டு கொடுப்பது இல்லையே
அதுவும் ஈஸ்வர் மான்வி உறவு இப்போது சஞ்சீவ் மான்வி நிலை அதை இவ்வளவு எளிதாக அவர்களால் ஏற்று கொள்ள பட்டதா ???

மான்வி படித்த பெண் அவளே இந்த முரண்பாடுக்குள் மாட்டி விலக்கவும் முடியாமல் ஏற்கவும் முடியாமல் தவிக்கிறாள் அப்போது அந்த அம்மாவின் நிலை ???
ஒழுக்கத்தவறு என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று... எந்த தவறு செய்தாலும் என் மகன் என் ஆதரவு தருபவர்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது..

தன் மகன் தவறு செய்தால் காக்கும் அன்னையும் உண்டு.. அந்த மகனுக்கு.. விஷம் வைத்து கொள்ளும் அன்னைகளும் உண்டு.. நான் நல்ல விசயத்தையே எடுத்துக் கொள்கிறேனே..

மான்வியின் நிலையை தெளிவாக ஜீவா சொல்வானே.. அதே போல் அவனது நிலையையும்..

இந்த கதைக்கு முதலில் வைத்த தலைப்பு..

சாத்திரம் எதற்கடி கண்ணம்மா..

இன்னும்3 யூடிகள் உண்டு.. படித்துவிட்டு என் கருத்து திருப்தியளிக்கிறதா என்று கூறுங்கள்🤗

பொதுவாக என் கதையில் சிறு சமுதாய சீர்திருத்த கருத்தை முன் வைப்பேன்.. என் கதையை தொடர்ந்து படிப்பவர்களுக்கு தெரியும்..

ரித்வி கதையில்.. விளையாட்டு துறையில் இருக்கும் பெண்ணிற்கு பெண்தன்மை குறைவு என்ற கருத்து..
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கருத்துக்கள் உங்களை குறை சொல்ல இல்லையம்மா உங்களை மெருகு ஏற்ற மட்டுமே
அச்சோ நான் அப்படி நினைக்கலைங்க..

நான் சரியாக கொடுத்திருக்கிறேன் என்று உணர்த்துவதும் என் கடமை தானே
 
Daffodil

Well-known member
அவனை மோசமாக்கியவர்கள் யார்..

இங்கே ஒருத்தங்க கமெண்ட் செய்திருந்தாங்க.. ஸாரி எந்த பேஜ் என்று தெரில..

ஈஸ்வரை பற்றி சொல்லியிருந்தாங்க..

@Daffodil இவங்கன்னு நினைக்கிறேன்.. செம கமெண்ட்
Thanks Raji mam...
 
Lakshmivijay

Well-known member
Nenga othukalanalum athu en jeev than....
ஐய்யயோ என்ன ஷாலினிசிஸ் சண்டைய இழுத்துக்கிட்டே போறிங்க எல்லார்டையும் சொல்லி சட்டுனு முடிவு பன்னுங்க... இன்னும் 4 எபி மட்டுமே இருக்குனு ராஜிசிஸ் சொல்லிருக்காங்க சிக்கிரம் யாரு மான்விங்கிற முடிவுக்கு வாங்க :love::love::love:😁😁😁
 
ஹேமா

Active member
மிக்க நன்றி..
நான் சொல்ல நினைத்தை அழகாய் கிரகிச்சுட்டிங்க..

ஆமாம்.. பரமுவும் ஒரு அன்னை அல்லவா.. அவரிடம் உண்மையை கூறி சரணடைகிறான்
சிரஞ்சீவிற்கு ஒரு அம்ம்..........மா பார்ர்ர்.......சல்....
 
Top