All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Shalini M

Bronze Winner
நீங்க சொல்ற மாறி பாத்தாஆஆஆ ஒரு தடவ கல்யாணம்னா ஓகே இந்த யாசுக்கு 3 கல்யாணம் ஆகிருச்சே.....என்ன பன்னுறது🤔🤔🤔🤔
Apdi sollu Ammu.... ella Pakkam போட்டிக்கு வந்தரங்க....
 

marry

Bronze Winner
Na sollama Vera yaru சொல்லுவாங்க பேபி.....
ஜீவா வும் கல்யாணம் ஆன வங்கள பகதஉல கூட சேர்த்துக்கொள்ள மாட்டான்....
ஜீவா தா manvi ku thali kattirukane.....so Ava wife agitta......wife kitta poga kuda kudatha ... ennna babe nenga pachcha pulla thana ma pesaringa.....
பாப்பா...... பாப்பா.......
ஈஸ்வரோட பொண்டாட்டிக்கு தான் ஜீவா தாலி கட்டியிருக்கான் டா......😊😊😊
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
First ஒரு அப்பாவி
Third ஒரு படுபாவி(அதுவும் நீங்களா கோத்து விட்டது)
Second அது யாருப்பா 🤔🤔
என்னோட அண்ணன்......அம்முயோக அக்கா ஹிரோ🙈🙈🙈
 

marry

Bronze Winner
Manvi Eswar oda பொண்டாட்டி ye illanu na solitu irukenya .....
நீ இப்படியே சொல்லிகிட்டே இரு.......... அப்புறம் போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே னு நீ பாட்டு பாட வேண்டியது தான்:sneaky::sneaky::sneaky:
 

marry

Bronze Winner
என்னோட அண்ணன்......அம்முயோக அக்கா ஹிரோ🙈🙈🙈
அவர் எப்படி மா உனக்கு அண்ணன் ஆனாரு.
உனக்கு அண்ணன் ஆனதால அவங்களுக்கு ஆளா ஆனாரா? இல்ல அவங்களுக்கு ஆளானதால உனக்கு அண்ணன் ஆனாரா?
அப்பாடி தெளிவா குழப்பிட்டோம்.:p:p:p
 
Top