All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Kutyma

Member
ஈஸ்வர பற்றி சொன்னால் விட்டுடுவோமா?? எங்களுக்கு சிரன்ஜீவ் அடுத்த அடுத்த அதிரடிகள் கொண்ட UD தான் வேணும்... உங்களுக்கென்ன கல்யாண சாப்பாடு. ..நமக்கு? ? சிரன்ஜீவை பார்த்தால் போதும்... இது ரொம்ப அராஜகம்... 3 DAYS mean 3UD .... எங்களுக்கு 3 udகளையும் கொடுத்தாட்டாவது போயிருக்கலாமே.... 😡😡😡
I Miss Siranjeeev & Maanu.......
Super sago
 
marry

Bronze Winner
அப்பாடா சண்டை போட்டு டயர்டு ஆகி எல்லாரும் தூங்கிட்டாங்க.
இதுக்கெல்லாம் நீங்க தான் காரணம் ராஜிமா...
நீங்க பேசாம வெங்கட்ட hero ஆக்கிடுங்க. இவங்கெல்லாம் அப்பதான் அடங்குவாங்க...
 
marry

Bronze Winner
Nenga ellam ini jeev pakkathula kuda Vara கூடாது.....
கல்யாணம் ஆனவங்க ஜீவ் பக்கம் வரக்கூடாதுன்னு நீ சொல்லக்கூடாது பேபி.
நீ பேபினு prove பண்ற பார்த்தியா. அப்படி எந்த கண்டிஷனும் அவன் கிட்ட இல்ல. அப்படி பார்த்தா மான்வி எப்படி ஜீவ் கிட்ட போகமுடியும்.?
 
Yasmine

செல்லம் da நீங்க😍😍😘😘😘😘😘😘😘😘
 
Yasmine

Bronze Winner
அப்பாடா சண்டை போட்டு டயர்டு ஆகி எல்லாரும் தூங்கிட்டாங்க.
இதுக்கெல்லாம் நீங்க தான் காரணம் ராஜிமா...
நீங்க பேசாம வெங்கட்ட hero ஆக்கிடுங்க. இவங்கெல்லாம் அப்பதான் அடங்குவாங்க...
நல்ல இல்லை டியர் இந்த dealing
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கல்யாணம் ஆனவங்க ஜீவ் பக்கம் வரக்கூடாதுன்னு நீ சொல்லக்கூடாது பேபி.
நீ பேபினு prove பண்ற பார்த்தியா. அப்படி எந்த கண்டிஷனும் அவன் கிட்ட இல்ல. அப்படி பார்த்தா மான்வி எப்படி ஜீவ் கிட்ட போகமுடியும்.?
நீங்க சொல்ற மாறி பாத்தாஆஆஆ ஒரு தடவ கல்யாணம்னா ஓகே இந்த யாசுக்கு 3 கல்யாணம் ஆகிருச்சே.....என்ன பன்னுறது🤔🤔🤔🤔
 
Shalini M

Bronze Winner
கல்யாணம் ஆனவங்க ஜீவ் பக்கம் வரக்கூடாதுன்னு நீ சொல்லக்கூடாது பேபி.
நீ பேபினு prove பண்ற பார்த்தியா. அப்படி எந்த கண்டிஷனும் அவன் கிட்ட இல்ல. அப்படி பார்த்தா மான்வி எப்படி ஜீவ் கிட்ட போகமுடியும்.?
Na sollama Vera yaru சொல்லுவாங்க பேபி.....
ஜீவா வும் கல்யாணம் ஆன வங்கள பகதஉல கூட சேர்த்துக்கொள்ள மாட்டான்....
ஜீவா தா manvi ku thali kattirukane.....so Ava wife agitta......wife kitta poga kuda kudatha ... ennna babe nenga pachcha pulla thana ma pesaringa.....
 
Top