All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Shalini M

Bronze Winner
முன்னாடியே ஆகிட்டியா.......... ஈஸ்வரும்தான் மான்விக்கு முதல் ஹஸ்பண்ட்ஆஆஆஆஆ ஆயிட்டான்.....பட் நம்ம ஜீவா தான் மான்வி பேர்.....அதே போலத்தான் என்னதான் நீ மான்வி ஆனாலும் நாற் தான் மானு😂😂😂😂😎💓
Enaku munnadiye jeev tha hero nu therium so apoye jeeva oda maanu agiten😍😍
Ne late ah vantha nala jeev unaku illa....po...
 

vasaninadarajan

Bronze Winner
Vasu darling neenga thane atha easwer kooda maanu ah jodi serthathu🤨
அதற்கு கொலைபண்ணுவீர்களா என்னை கொலை பண்ணிட்டு எப்படி யூடி படிப்பீர்கள்??? ஜெயில போன் யூஸ் பண்ண கூடாதே!!! அறியாத பிள்ளை தெரியமா சொல்லிவிட்டேன் மன்னிச்சு மன்னிச்சு மான்வி நம்ம ஜீவ்வுக்குதான்
 

marry

Bronze Winner
Paarthu ma romba kilambatheenga. அப்புறம் சிரஞ்சீவிய போட்டு தள்ளிட்டு ஈஸ்வர hero ஆக்கிட {போறாங்க. சகலமும் அவராலே ஆகும்... பாலிடாயில் கொடுக்கறாங்களாமே....பார்த்து உங்களுக்கு புட்டிபால் கொடுத்திட போறாங்க writer ji.... சின்னபுள்ள தனமால இருக்கு......:smiley8:
 
Top