All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Shalini M

Bronze Winner
ஜீவாவோட மானு நான் தான் .......ஷாலு மா.....நீ வீனா ஆசைய வளத்துக்காத😂😂😂😂😂
நீ வீண் ஆசை ah வளர்துக்காத.....unaku munnadiye na jeeva oda maanu agiten.....po unaku Vera yarachum கெடைப்பங்க....manasa தளர விடாத....
 

Shalini M

Bronze Winner
ராஜிக்கா மதுர வீச்சருவாள் கேள்விபட்டிருக்கீங்கள........வெட்டுனாதுண்டு இரண்டு தான்😎😎😎🤐🤐🤐
Avanga ud la kaiya vekka tha poranga paru .....
Apdi mattum ethachum நடக்கட்டும்.....
அதே அருவாள வெச்சு உன்ன வெற்றன்...
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீ வீண் ஆசை ah வளர்துக்காத.....unaku munnadiye na jeeva oda maanu agiten.....po unaku Vera yarachum கெடைப்பங்க....manasa தளர விடாத....
முன்னாடியே ஆகிட்டியா.......... ஈஸ்வரும்தான் மான்விக்கு முதல் ஹஸ்பண்ட்ஆஆஆஆஆ ஆயிட்டான்.....பட் நம்ம ஜீவா தான் மான்வி பேர்.....அதே போலத்தான் என்னதான் நீ மான்வி ஆனாலும் நாற் தான் மானு😂😂😂😂😎💓
 

vasaninadarajan

Bronze Winner
எப்பா நான்தான் மான்வினு சொல்லிகிட்டே இருக்கிறீர்கள் சிரஜ்சீவ் அடுத்து ரொமான்ஸ் எப்படி இருக்கும் என்று யூடியாக போடுங்காப்பா ரைட்டர்ஜீக்கு, அடுத்த மான்விக்கு உள்ள வித்தியாசத்தை பார்ப்போம்
 
Top