All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Shalini M

Bronze Winner
நான்தான் மான்வி என்னையதான் வர்ணிச்சு எழுதியிருக்கீங்க😍😍😍😍😍😍சோ நானே சொல்ல முடியாதுல அதான் சொல்லல.......இது எப்படி இருக்கு😎
😡😡😡😡😡😡😡😡😡 Unna yaru Manvi nu choose pannanga ipo ...... result ye innum varala....athukulla idaila puguthu ella collaboration agiruku.... ஊழல் நடந்தஇருக்கு....
reelaction வேணும்....
 
Shalini M

Bronze Winner
நான்தான் மான்வி என்னையதான் வர்ணிச்சு எழுதியிருக்கீங்க😍😍😍😍😍😍சோ நானே சொல்ல முடியாதுல அதான் சொல்லல.......இது எப்படி இருக்கு😎
ரொம்ப கன்றவியா இருக்கு..🤮🙈
 
சிரஜ்சீவி ....ஈஸ்வர் இருவருமே அடுத்து எப்படி காய் நகர்த்துவது என்பதை மிகவும் சாதுரியமாக கையாலுகிறார்கள் ஆனால் இருவரும் உருவம் ஒற்றுமை என்பது மட்டும் இல்லை எண்ணங்களும் ஒற்றுமை என்பது போல் ஒருவர் யோசனையை மற்றவர் எளிதில் கண்டுபிடிப்பதும் இப்படி அனைத்து விதத்திலும் சம பலம் பொருந்தியவர்களின் மோதல் எப்படி இருக்கும் ஒருவரையொருவர் எப்படி வீழ்த்தி கொள்வார்கள் என்பதை பார்க்க ஆவல் சகோ
😲😲😲😲😲😲😲😲😲
 
preti

Well-known member
Awesome ud sissy 😍🥰👍siranjeev bad,mad nu dialoguela ellam pinrane🤭🤭😅siranjeev voda intha inoru side semaya iruku sissy 🥰😍bt siranjeev sindhuja apdingura character ah total ah maranthutana!!!!!🤔manvi kitta romance panitu irukan!!ithula manvi ivan type verayam😉nalla panran siranjeev!!at the same tym eswar ku pathiladi kudukurathulayum sema kiladi ah irukan😎🤩eswar ku ipa kooda avan panra mistake theriya matenguthu🤦‍♀️athe siranjeev panna kaduppa iruku!nalla iruku pa nyayam🤨manvi and siranjeev eswar anupunavangala semaya tackle pananga👌eswar and siranjeev oda mothal sema👍waiting eagerly for next ud sissy 🤩👍
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
😡😡😡😡😡😡😡😡😡 Unna yaru Manvi nu choose pannanga ipo ...... result ye innum varala....athukulla idaila puguthu ella collaboration agiruku.... ஊழல் நடந்தஇருக்கு....
reelaction வேணும்....
வந்துருவீயே கரெக்ட்டா..... எப்புடிதான் மூக்கு வேர்க்குமோ😤😤😤😤😤😤😤😤😤😤......உன்ன யாரு பார்ட்டு 2 ஹிரோயினா போட்டா.....பார்ட் டூ முதல இருக்கானே தெரில......நீ மட்டும் சொல்லிட்டு இருந்தீல அது மாறிதான் டி செல்லக்குட்டி😏😏😏😏😏😝😝😝😝😝😝😝😝😝🙈🙈🙈🙈💓
 
Pinna Manvi ne nu sonna.....nanga ellam enga porathu.....atha😁😁😁😁
 
Top