All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

gnanavani

Bronze Winner
அக்காஆஆஆ..... நம்ம ஹிரோ ஜீவுக்கு நிறையா பேன்ஸ் இருக்காங்கல.......இப்போ ஜீவ்கூட இருக்கனும்னா மான்வியா இருந்தா தானே முடியும்........அதுனால.நம்ம வாசகர்கள் பெயர்கள் எல்லா இருக்குல அத ஒரு சீட்ல எழுதி அத வைச்சு சீட்டு குலுக்கி போட்டு ஒருத்தவங்கள தேர்ந்தெடுப்போம்........அவங்க தான் மான்வி இனிமேலு....For example. என்னோட பேரு வந்துருச்சுனா நான்தான் இனிமேல் மான்வினு சுத்திட்டு திரிவேன்...இது ஒரு பன் கேம்😂😂😂😂😂😂
Ellame ok nammu aana example ku vani nu sollirukalam it's ok example nammu na original vani dana
 
செம சிஸ்டர். கண்டிப்பா sirajeev and manvi ய pair ஆக்கிடுவீங்க ல. இல்லை மாத்திடுவீங்கலா? Why because நீங்க expect பண்ற மாதிரி எழுதல. Twist பண்ணிடுறிங்க. டெய்லி எப்போ ud nu வைட்டிங். So nice.
 

gnanavani

Bronze Winner
Semma ud mam jeev jeev dan , kavithai ezhudurane , situation a azhaga guess panni avan enga porannu kandupudichi anga avan aalayum anupittan .Kovil la pesunada vachi Manvi avana kaapatha odi vanthuta . Jeev kaathu semma sharp and Manvi sudden a yosichi avangala oda vachita . Eshwar ku jeev avan veetla irukardu mattum dan theriyudu pola ivanum dan jeev veetla irukkan ( night oru ud mam )
 

Shalini M

Bronze Winner
Raji ma semma ud😘😘😘😘😘
Jeev Vera veri yethi vitutingale sis.....kiss pannan...ipo Vera make up poda matiya low hip saree kattalayanu ketutu irukan😂😂😂
ரவீந்தர் லேப்டாப் எடுதutu vanthuruvana sis..🤔🤔 ipove intha ஆட்டம் aduran....லேப்டாப் வந்தா செத்தன் ஈஸ்வர்.......
அந்த அடி alungala panthadittan....jeev....🥰🥰
ஈஸ்வர் கிட்ட வீழ்வேனென்று நினைத்தாயோ கவிதை சொல்லறது செம்ம கெத்தா இருந்துச்சு சிஸ் 😘😘😘😘
My fav line
🔥🔥 வீழ்வேனென்று நினைத்தாயோ 🔥🔥...
 
Last edited:
Top