All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ohhh okay okay super Super Super... Semma game ah இருக்கே jolly ah irukkum la
ஆரம்பம் நல்லா தான்யா இருந்துச்சு போக போக பாத்தா ரணகலம் ஆகிடும் போல...........ஆனா ஜாலியா இருக்கும் நீங்களும் வரிங்க தானே😍😍😍சித்ரா அக்கா
 
சுவாரஸ்யம் மற்றும் விறுவிறுப்பு ஒவ்வொரு பதிவுக்கும் குறையாமல் அதிகம் ஆயிட்டே இருக்கு சகோ

☺️☺️☺️☺️☺️☺️

மான்விக்கு ஜோடியாக ஈஸ்வர் இல்லை என்றால் சிரஜ்சீவி தான் ஜோடியா சகோ

🤔🤔🤔🤔🤔🤔
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எப்பா பஞ்சாயத்து முடித்துவிட்டதா?? இல்லையா யாருப்பா மான்வியாக வலம் வர போகிறார்கள்????
ஏன்ங்க மறுபடியும் கிளப்பி விடறீங்க...

ஓகே ஓகே நான் தீர்ப்பு சொல்கிறேன். ஆளுக்கு ஒரு எபி...ஓகேவா. எந்த எபி என்று நீங்களே முடிவு செய்துக்கோங்க..😉
 

marry

Bronze Winner
ஏன்ங்க மறுபடியும் கிளப்பி விடறீங்க...

ஓகே ஓகே நான் தீர்ப்பு சொல்கிறேன். ஆளுக்கு ஒரு எபி...ஓகேவா. எந்த எபி என்று நீங்களே முடிவு செய்துக்கோங்க..😉
ம்கூம் நீங்க கள்ளாட்டம் ஆடுறீங்க. ஆட்டத்த களைங்க நாம முதல்ல இருந்து ஆரம்பிக்கலாம்:love::love:
 
Top