All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
ஜீவ் ஆர்மி மெம்மர்ஸ்குள்ள மான்வி யாருனு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கலாம் அக்கா.......
Hey Nizamaa சத்தியமா puriyala... Maanvi யாரு naa enna அர்த்தம்.... Ava ஒரு reporter இப்போ ava siranjeev மனைவி right... Niga enna solla வரிங்க
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hey Nizamaa சத்தியமா puriyala... Maanvi யாரு naa enna அர்த்தம்.... Ava ஒரு reporter இப்போ ava siranjeev மனைவி right... Niga enna solla வரிங்க
அக்காஆஆஆ..... நம்ம ஹிரோ ஜீவுக்கு நிறையா பேன்ஸ் இருக்காங்கல.......இப்போ ஜீவ்கூட இருக்கனும்னா மான்வியா இருந்தா தானே முடியும்........அதுனால.நம்ம வாசகர்கள் பெயர்கள் எல்லா இருக்குல அத ஒரு சீட்ல எழுதி அத வைச்சு சீட்டு குலுக்கி போட்டு ஒருத்தவங்கள தேர்ந்தெடுப்போம்........அவங்க தான் மான்வி இனிமேலு....For example. என்னோட பேரு வந்துருச்சுனா நான்தான் இனிமேல் மான்வினு சுத்திட்டு திரிவேன்...இது ஒரு பன் கேம்😂😂😂😂😂😂
 
Shalini M

Ammu kutty ithu ellam sariye illa solliten.......
Example kuda unna sollatha.....yen nanga ivlo per irukom la engala solla vendiyathu thane....😁😁
 
Chitra Balaji

Bronze Winner
அக்காஆஆஆ..... நம்ம ஹிரோ ஜீவுக்கு நிறையா பேன்ஸ் இருக்காங்கல.......இப்போ ஜீவ்கூட இருக்கனும்னா மான்வியா இருந்தா தானே முடியும்........அதுனால.நம்ம வாசகர்கள் பெயர்கள் எல்லா இருக்குல அத ஒரு சீட்ல எழுதி அத வைச்சு சீட்டு குலுக்கி போட்டு ஒருத்தவங்கள தேர்ந்தெடுப்போம்........அவங்க தான் மான்வி இனிமேலு....For example. என்னோட பேரு வந்துருச்சுனா நான்தான் இனிமேல் மான்வினு சுத்திட்டு திரிவேன்...இது ஒரு பன் கேம்😂😂😂😂😂😂
Ohhh okay okay super Super Super... Semma game ah இருக்கே jolly ah irukkum la
 
Top