All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

தாமரை

தாமரை
Mam first sorryyyyyyy pona ud ku command poda mudiyala sorry but romba nalla irunthachu previous ud mam..
இந்த பதிவு மிகவும் அருமையாக இருந்தது.... கருண் ஜி மது romance Vera level.... Mathu alazha irundhalum, alukka irunthalum enga thalaiyoda kannukku ava devathai than... Aval anbu pasam Ellathaiyum ellarukkum alli valangum devathai nu enga saagar gi ku theriyum... Athanala than mathu ungalukku na irukkenu saagar gi kitta maraimugama sonnatha na note pannitten mam... Unamaiyagave Namma manusukku nerukkamanavangala paathutte irunthale pothum Namma manasil entha kavalaiyum varathu... I really enjoyed for reading this ud sisss.... Thanks a lottttt for this 2uds mam.... apram konjam sugar gi ya Namma Angel kitta distance maintain Panna sollunga... Illa avangalukku oru mud both poda vachuruvanga enga thalai.... I am very happy for both uds..👌👌👌👌😍😍❤❤❤❤💖💖
ப்ரியாமா 💝💖💝💖💝💖💝💖🥰😍🥰😍😍😍 ஏன் ஸாரி , ப்ளீஸ் அதெல்லாம் வேணாம். வீட்டில் ஒவ்வொரு சூழ்நிலை இருக்கும், அதனால் இது போல நடப்பது இயல்புதான்..

நீங்க இவ்வாறு சொல்வது என் மீதான உங்க அன்பைக் காட்டுது, நன்றி டா..

சரியா சொன்னீங்க, இந்த சேட்டை பண்ற பொண்ணை ஒருத்தன் விரும்பனும்னா, அவன் எவ்ளோ நல்லவனா இருக்கனும்.. 😁😁😁😁😁😁😁😁 அவன் மதுவை அப்படியே ஏத்துக்கிட்டு ரசிக்க ஆரம்பிச்சுருக்கான்.

சுகர் பாய்.. ம் அவனுக்கு மது தான் புரிய வைக்கனும்.. பண்ணிடலாம்..

மட் பாத்.. 🤣🤣🤣🤣🤣 நல்ல ஐடியாவா இருக்கே..


கருத்துப் பகிர்விற்கு நன்றி நன்றி ப்ரியாமா..
:smile1::smiley3::smiley55:
 

Deebha

Well-known member
Hi sis, மது வர்ஷினி கலக்கல். கருண் என்னும் கரும் பாறையில் மது என்ற பூ மிளிர்கிறதுதோ !!!!
 

தாமரை

தாமரை
Hi sis, மது வர்ஷினி கலக்கல். கருண் என்னும் கரும் பாறையில் மது என்ற பூ மிளிர்கிறதுதோ !!!!
ஹாய் தீபா மா😍🥰😍🥰😍🥰 நன்றி மா..

ஆஹா கவித்துவமா சொல்லிட்டீங்க,.. 💕💕💕💕💕💕💕
 

K.Venigovind

Well-known member
அட அட அட... இரண்டு பேர்க்கும் அழகான ரொமான்ஸ்..அப்பாடி எங்க நெஞ்சுல பால வார்த்தீங்க.... எங்க அந்த சுகர் உள்ளார பூந்துருவானோன்னு ஒரு பயம் இருந்தது.. இப்ப நிம்மதி..
கருண் ஏன் எல்லாத்தையும் பத்திரமாக பார்த்துக்க சொல்றான்..
சூப்பர் எபி சிஸ்..
 

தாமரை

தாமரை
அட அட அட... இரண்டு பேர்க்கும் அழகான ரொமான்ஸ்..அப்பாடி எங்க நெஞ்சுல பால வார்த்தீங்க.... எங்க அந்த சுகர் உள்ளார பூந்துருவானோன்னு ஒரு பயம் இருந்தது.. இப்ப நிம்மதி..
கருண் ஏன் எல்லாத்தையும் பத்திரமாக பார்த்துக்க சொல்றான்..
சூப்பர் எபி சிஸ்..
ஹா ஹா நன்றி வேணி மா😁🥰😁🥰😁🥰😁 சுகர் அவ்ளோ சீக்கிரமா எல்லாம் அடங்க மாட்டான்..

உதயன் வந்திருக்கிறது, பூம்பாறை விவசாயத்தில அவன் பண்ணிட்டு இருக்கறது எல்லாம் நிறுத்த வைக்க, அதான் அப்படி சொல்றான்.. மா
 

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தாமரை மா யூடி சூப்பர் கருண் செம்மயா பார்த்துக்குறார்... வர்ஷூ கேரக்டர் சூப்பர்.... கருண்க்கும் வர்சூக்கும் இடையே சொல்லாமயே ஒரு காதல் ஓடிட்டு இருக்கு உதய் என்னனா தனியா ரூட் போட்டுட்டு இருக்கார்.... உதய விட கருண் தான் கரெக்ட் பேர் வர்ஷூக்கு.... கருண் அவனுடைய வாழ்க்கையில் இழந்த சந்தோஷத்தை திருப்பி கொடுக்க இவளால் மட்டுமே முடியும்.... சூப்பர்......
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே! - தாமரையின் தடாகத்தில் கலந்த நீர்த்துளியே! அது வாழ்வின் தேன் துளியே!

ஹாய் தாமரை!

இடறிய குழியில்
உளறிய மொழியில்
பதறிய விழியில்
சிதறிய வழியில்
மழைச் சாரல் தீண்ட
அரவணைத்த கடலே...! - இது
வசியத்தில் வசமான
சாகர அலையின்
சரச பாஷையோ...!
விரசம் இல்லா உரசல் - அதன்
பரவசம் கண்டால் மிரசல்!
கெஞ்சும் மழையில்
கொஞ்சும் கடலே!

'மட் பாத்' எடுத்த
மழைமகள் முழக்கம்...
அணில் பிள்ளை ஓட்டம்
அழகிய நாட்டம்!

அமாவாசை இருளின்
பிரவாக அலையில்
அதிரும் நுரைகள்....
அன்னவன் சிரிப்பில்
உதிரும் மலர்வில்...
மழைச் சாரல் கொஞ்சம்
குளிர் விட்டதென்றால்...
கடலவன் வேகம் சுழன்றடித்தாட...
கரை தொட்ட அலையது
சாரல் மழையில்...
சிறகடித்து ஆடும்
சிரிப்பின் அலைகள்...
அப்புறமும் எப்புறமும்
ஆனந்த மழைகள்...!

உயிர் உருகிய உளறலில்
காதலின் தீண்டல்...!
உயிரால் எழுதிய
உன்னதக் காதல்...!

சாகர சரசத்தில்
உதயத்தின் உரசல்
கடை என்ற கரசல்
விடை தேடி நின்றால்...
மடை போன்ற மழையின்
விடை என்ன என்றால்...
அக்கணம் அறியா
அற்புத வாழ்வில்
நிதர்சனம் என்பது
நிலையில்லா ஒன்றோ...!

பாரம்பர்யம் காத்த
தொண்டைமான் வம்சம்...
பாசமாய் பார்த்த
கருணையவன் நேசம்...
சம பாகம் போட்டால்
சதிராடும் என்றால்....
கடல் தாகம் தீர்க்க
மழைத் துளி வரமோ...!


வாழ்த்துக்கள் தாமரை, நன்றி
 
Last edited:

தாமரை

தாமரை
தாமரை மா யூடி சூப்பர் கருண் செம்மயா பார்த்துக்குறார்... வர்ஷூ கேரக்டர் சூப்பர்.... கருண்க்கும் வர்சூக்கும் இடையே சொல்லாமயே ஒரு காதல் ஓடிட்டு இருக்கு உதய் என்னனா தனியா ரூட் போட்டுட்டு இருக்கார்.... உதய விட கருண் தான் கரெக்ட் பேர் வர்ஷூக்கு.... கருண் அவனுடைய வாழ்க்கையில் இழந்த சந்தோஷத்தை திருப்பி கொடுக்க இவளால் மட்டுமே முடியும்.... சூப்பர்......
நன்றி நன்றி சுமன் மா🥰😍🥰😍🥰😍
கருண், வர்ஷி உங்களுக்குப் பிடிச்சது எனக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி..

ஆமா, குணத்தால் சூழலால் வேறுபட்ட இருவர்.. எப்படி காதலில் சறுக்கி விழறாங்க.. பார்ப்போம்.

உதய் சாதாரணமா ஆர்வத்தில இருக்கார். கருண் அப்படி இல்லை.. ம்.. பார்ப்போம்.. அவங்களுக்குள்ள எப்படி ஒர்க்அவுட் ஆகுதுன்னு..

கருண் அதை நினைச்சுட்டா யாரும் தடுக்க முடியாது தோனுது.. பார்ப்போம் மா🥰😍🥰😍🥰😍
 

தாமரை

தாமரை
கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே! - தாமரையின் தடாகத்தில் கலந்த நீர்த்துளியே! அது வாழ்வின் தேன் துளியே!

ஹாய் தாமரை!

இடறிய குழியில்
உளறிய மொழியில்
பதறிய விழியில்
சிதறிய வழியில்
மழைச் சாரல் தீண்ட
அரவணைத்த கடலே...! - இது
வசியத்தில் வசமான
சாகர அலையின்
சரச பாஷையோ...!
விரசம் இல்லா உரசல் - அதன்
பரவசம் கண்டால் மிரசல்!
கெஞ்சும் மழையில்
கொஞ்சும் கடலே!

'மட் பாத்' எடுத்த
மழைமகள் முழக்கம்...
அணில் பிள்ளை ஓட்டம்
அழகிய நாட்டம்!

அமாவாசை இருளின்
பிரவாக அலையில்
அதிரும் நுரைகள்....
அன்னவன் சிரிப்பில்
உதிரும் மலர்வில்...
மழைச் சாரல் கொஞ்சம்
குளிர் விட்டதென்றால்...
கடலவன் வேகம் சுழன்றடித்தாட...
கரை தொட்ட அலையது
சாரல் மழையில்...
சிறகடித்து ஆடும்
சிரிப்பின் அலைகள்...
அப்புறமும் எப்புறமும்
ஆனந்த மழைகள்...!

உயிர் உருகிய உளறலில்
காதலின் தீண்டல்...!
உயிரால் எழுதிய
உன்னதக் காதல்...!

சாகர சரசத்தில்
உதயத்தின் உரசல்
கடை என்ற கரசல்
விடை தேடி நின்றால்...
மடை போன்ற மழையின்
விடை என்ன என்றால்...
அக்கணம் அறியா
அற்புத வாழ்வில்
நிதர்சனம் என்பது
நிலையில்லா ஒன்றோ...!

பாரம்பர்யம் காத்த
தொண்டைமான் வம்சம்...
பாசமாய் பார்த்த
கருணையவன் நேசம்...
சம பாகம் போட்டால்
சதிராடும் என்றால்....
கடல் தாகம் தீர்க்க
மழைத் துளி வரமோ...!


வாழ்த்துக்கள் தாமரை, நன்றி
செல்வி மா.. அருமை அருமை🥰😍🥰😍🥰😍🥰😍

நான் எங்கேயெல்லாம் நிதானிச்சு ரசித்து எழுதினேனோ.. அவற்றை சரியா , பிடித்து, லைம் லைட்க்குகொண்டு வர்றீங்க, அதான் உங்க ஸ்பெஷல்..

மழைச் சாரல் தீண்ட
அரவணைத்த கடலே...! - இது
வசியத்தில் வசமான
சாகர அலையின்
சரச பாஷையோ...!
விரசம் இல்லா உரசல்

அவ்.. அழகு அழகு.. 💓💓💓💓💓💖💝💖💝💖💝 என்னா ஒரு மயிலிறகின் வருடலாய் வார்த்தைகள்..

கெஞ்சும் மழையில்
கொஞ்சும் கடலே!

வெக்க வெக்கமா வருதே🙈🙈🙈🙈🙈

மழைச் சாரல் கொஞ்சம்
குளிர் விட்டதென்றால்...
கடலவன் வேகம் சுழன்றடித்தாட...
கரை தொட்ட அலையது
சாரல் மழையில்..

கரை தொடுமா அவன் ஆழ் மனக்கடலின் அலைகள்.. எம்பித் தாழ்ந்த மறைந்திடுமோ..


சாகர சரசத்தில்
உதயத்தின் உரசல்
கடை என்ற கரசல்
விடை தேடி நின்றால்...

அவரவர் வழியில் நின்றால் அவரவருக்கு சிறப்பு.. அழகா சொல்லிட்டீங்க .


கடல் தாகம் தீர்க்க
மழைத் துளி வரமோ...!

அவனின் தாகம் கடல்போல அவளின் கருணை மழை போல.. அது அவனுக்கு காணுமோ.. சேருமோ.. பார்ப்போம் செல்வி மா..

மிக மிக ரசனை மிகுந்த பின்னூட்டம்.. நன்றி நன்றி செல்வி மா..🙏🙏🙏🙏🙏🙏💝💝💝💖💖💖💖💖💕💕💕💕💕
 

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றி நன்றி சுமன் மா🥰😍🥰😍🥰😍
கருண், வர்ஷி உங்களுக்குப் பிடிச்சது எனக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி..

ஆமா, குணத்தால் சூழலால் வேறுபட்ட இருவர்.. எப்படி காதலில் சறுக்கி விழறாங்க.. பார்ப்போம்.

உதய் சாதாரணமா ஆர்வத்தில இருக்கார். கருண் அப்படி இல்லை.. ம்.. பார்ப்போம்.. அவங்களுக்குள்ள எப்படி ஒர்க்அவுட் ஆகுதுன்னு..

கருண் அதை நினைச்சுட்டா யாரும் தடுக்க முடியாது தோனுது.. பார்ப்போம் மா🥰😍🥰😍🥰😍
epadiyo engaluku karun and varshu jodi than vaenum.....
 
Top