All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

JoRam

Active member
நன்றி நன்றி💖💝💖💝💖💝
அது பூம்பாறை கிராமத்தின் படம் ஜோ மா..

பாசமும் அன்பும் கூட தேவைப்படும் நேரத்தில் கொடுக்கப்படாவிட்டால் அர்த்தம் இழந்து விடும் தானே..

ஹி ஹி.. அவ கேரக்டர் அப்படித்தான்.. கதை நாயகியா வேற போட்டுட்டேன்.. அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க😋😋😋😋😋

எழுத்துப்பிழை🤧🤧🤧🤧 எப்படியும் கண்ணுக்க தப்பி ஒன்றிரண்டு வந்திடுது மா.. ஸாரி.. இதோ சரி பார்க்கிறேன்..
சுட்டிக் காட்டியமைக்கு நன்றி..💟🙏💟🙏💟

அய்யய, சாரி எல்லாம் வேண்டாம் பா. புத்தகமா அச்சேறும் போது, இந்த மிஸ்ட்க் இல்லாமல் இருக்கணும் இல்ல. அதான்.
 

JoRam

Active member
கருண் செம. அழகா, காவியமா இருந்தது அவளை இத்தனை சேறு சகதியில் இருந்தும் எடுத்தும் கூட.

அவன் சிரிப்பிக்கு அழகான உவமேயம் ரசனைக்குரியது.
 

தாமரை

தாமரை
அய்யய, சாரி எல்லாம் வேண்டாம் பா. புத்தகமா அச்சேறும் போது, இந்த மிஸ்ட்க் இல்லாமல் இருக்கணும் இல்ல. அதான்.
நிச்சயமாக ஜோ மா..
உங்க அன்பும் அக்கறையும்💝💟💕💝💟💕💖😍😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏 முன்பு கதைகள் யூடி போடும் போது, போட்டதுக்கு அப்புறம் என்று பல முறை படித்துப் பார்த்து சரி செய்வேன். இப்போது அதற்கான, அமைதியான நேரம் அமைவது குறைந்து விட்டது.. ஜோ மா.. இன்று யூடியில் கூட இப்போது மூன்று பிழைகள் பார்த்து இப்போது தான்.. சரி செய்தேன்🙈🙈🙈🙈
 

தாமரை

தாமரை
கருண் செம. அழகா, காவியமா இருந்தது அவளை இத்தனை சேறு சகதியில் இருந்தும் எடுத்தும் கூட.

அவன் சிரிப்பிக்கு அழகான உவமேயம் ரசனைக்குரியது.
நன்றி நன்றி ஜோ மா💕💟💕💟💕💟💕💟

எனக்குத் தோன்றிய உவமைகள், உங்களின் ரசனைக்கும் உரியதாய் அமைந்தது மிக்க மகிழ்ச்சி மா.. 🌸💮🌸💮🌸💮🌸
 

saru

Bronze Winner
Super lotus
Ha ha sethukuzhiyal madthu baby
Kannum kannum nokiya
Ama uday romba vazhiyada idu tan kadaisi nu theermanika nee enna kadavula
 

தாமரை

தாமரை
Super lotus
Ha ha sethukuzhiyal madthu baby
Kannum kannum nokiya
Ama uday romba vazhiyada idu tan kadaisi nu theermanika nee enna kadavula
சரூ டியர்😍🥰😍🥰😍🥰

அதானே.. அவன் அப்படித்தா ஓவரா பேசுவான்.. பேசட்டும் நம்ம சாகர் ஜீ, ஒன்லி ஆக்ஷன்..ல டீல் பண்ணுவாரு💝💖💝💖💝😁😁😁😁😁
 
எல்லோரையும் எல்லாத்தையும் என்று கருண் ஏன் மர்மாக சொன்னான் சகோ
அப்படி யாரை யாரிடம் இருந்து காப்பாற்றுகிறான் சகோ
😇😇😇😇😇😇😇😇😇
 
Top