All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

தாமரை

தாமரை
தாமரை அக்கா...... வெல்கம் பேக்.😘😘😘😘
ஆரம்பமே அட்டகாசமா இருக்கு........... மது வேற லெவல்...... அவளோட கேரக்டர் ரொம்ப பிடிச்சிருக்கு........ வீ வீ பாவம் நல்லா மாட்டிட்டான்.........🤣🤣🤣🤣

என்ன பில்டப் பண்ணி என்ன பண்ண..... எல்லார் கண்ணுக்கும் பப்பாவா தா தெரியுது போல....🤣🤣🤣🤣

ஹீரோ சார் என்ன புலிய துக்கி வச்சுட்டு சுத்திக்கிட்டு இருக்காரு........🙄🙄🙄
கருப்பு சல்மான்கான் அஹ்ஹ்.....👌👌👌👌👌👌

Waiting for the next update akka❣
ஷாலினி மா🤩🥰🤩🥰🤩🥰 உங்களை எல்லாம் திரும்ப சந்திக்கறதே.. ரொம்ப மகிழ்ச்சியா இருக்குடா💕💕💕..

உங்களுக்கு பிடிச்சிருக்கா 🥰🥰🥰🥰🥰🥰 நன்றி டா.. மதுவும் விவியும்.. இன்னம் கலக்குவாங்க.. இந்த ஜோடி நாயனங்களுக்கு , ஜிங்சாக் அடிக்க சில பேர் வருவாங்க.. இன்னமம் களை கட்டும் னு நினைக்கிறேன்😄❤❤❤
 

Vidhyasuresh

Bronze Winner
@Puneet @Nayaki @Vidhyasuresh எல்லாஆஆஆஆ அக்காவும்ம்ம் எப்புடி இருக்கிங்கககககக😻😻😻 உங்க கமெண்ட்ஸ் எல்லாம் பாக்கவே செம்ம ஹாப்பியாஆ ஜாலியாஆஆஆஆ இருக்குஉஉஉ....❣❣❣
Ammuuuuuuu nalla irukken..nee eppadi irukka....
 

தாமரை

தாமரை
ஹாய் தாமரை,

கடல் தாகம் தீர்க்க வந்த மழைத்துளியே!
உன் வேகத்தில் விவேகம்!
உன் தாகத்தில் உத்வேகம்!
வேகம் கண்ட கண்கள்
விவேகத்தில் சிலிர்க்க...
உத்வேகத்தில் உயிர்க்க...
தொண்டைமான் அவன் கடல் என்றால்...
வர்ஷினி அவள் மழைத்துளியே!

பாப்பாவின் பாவத்தில்
பரவசம் கூடினாலும்
நவரசம் ஆடினாலும்
விகடத்தின் வித்தகி
விழி மூட விடவில்லை!
நட்பின் நகர்வலம்
நானிலத்தின் நலம் தரும்!
நகைச்சுவை சீண்டலில்
நளபாகம் அமர்க்களம்!

கடலரசன் வேகத்தில்
வேங்கையின் கூர்மை!
காருண்யத்தின் தலைமகன்
மழைத்துளியில் உயிர்ப்பானோ!

கறுப்பு சல்மாங்கானும்
குறும்பு பாப்பாவும்
பொறுப்பாய் தெரிந்தாலும்
விருப்பாய் இழுப்பாரோ...? இல்லை
நெருப்பாய் எரிப்பாரோ...?

நிதானமாய் வந்தாலும்
நிமிர்வாய் நிற்பதென்ன!
தாமரையின் மலர்ச்சியில்
சூரியன் சிரித்தாலும்
ஆச்சர்யம் இல்லையோ!

வித்தியாசத்தின் வித்தகியே!
கடல் தாகமும்
மழைத்துளியும்
மகத்துவக் காவியமே!
மாசில்லா ஓவியமே!

வாழ்த்துக்கள் தாமரை! அருமை அருமை அற்புதம். இப்போவே எனக்கு புக் ஆர்டர் போட ஆசை வருது தாமரை. அழகு, பேரழகு.

நன்றி.
செல்விமா🥰🥰🥰😍😍😍😍😍😍.. என்ன சொல்ல ஏது சொல்ல.. மிக அழகான தமிழ்.. வார்த்தைகளும் மனதும் நேர்மறை மட்டுமே கொண்ட கவிப் பெண்ணின் கவனமும், வாழ்த்தும் பெற்ற நான் பாக்கியம் செய்தவள்💝💝💝🙏🙏🙏🙏

உங்களின் தமிழுக்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை, மனமும் உடலும் அடையும் புளங்காகிதத்தை என்னால் வார்த்தைகளில் சொல்ல முடியவில்லை.. உங்களின் எதிர்பார்ப்பை ஓரளவேனும் கொடுக்கனும் அதான், இப்போ இலக்கு..

அழகிய கவிதைக்கு.. அன்புத் தோழிக்கு மனமார்ந்த நன்றி💝💝💝💝❤❤❤❤
 

தாமரை

தாமரை
தாமரை அக்காஆஆஆ வெல்கம் பேக்😘😘😘😘

எனக்கு இது போதும் எனக்கு இது போதும்(ஷிவாங்கி மொமண்ட் தான்)😘😘😘

கதையை விட நீங்கள் கருத்து திரியில் கொடுக்கும் பதில் ரிப்ளைக்காகவேஏஏ மீஈ வெயிட்டிங்ங்😻😻😻😻

கதையோட ஆரம்பம் அட்டகாசம்....
மது திட்டறத பூர ஒரு திணுசா புதுசா இருக்குஉஉஉ....
இந்த ஹீரோ பாய் என்ன இவ்ளோ டெரரூஊஊஊஊ😂😂😂 சல்மான்கான் சூப்பருஉஉ சூப்பருஉஉ...
அடுத்த பதிவிற்கு ஆவலா வெயிட்டிங்ங்🙌🙌🙌🙌🙌


#தாமரை#ஆவ்டர்#லாங்#டேஸ்# மழை#மது#கடல்#கருண்(பாதிங்களா மம கக என்னவொரு ஒற்றுமை)# சோ மச் ஹாப்பி😻😻😻

அவ்ளோ ஜாலியா இருக்கு நீங்க வந்தது....!!!!😘😘
அம்முக்குட்டிஈஈஈஈஈ😍😍😍😍😍🤩🤩🤩🤩🤩🤩💕💕💕💕💕💕💕💕💕💕💕..


உனக்கு மேல நான் ஹேப்பியா இருக்கேன்டா🥰🥰🥰🥰🥰🥰.. இனியும் நேரத்திற்காக காத்திருக்க வேண்டாம்.. எல்லோருடைய அன்பும், ஆசையும் எழுத வச்சிடும் என்று தோன்றியது.. அதான் ஓடி வந்திட்டேன்.. டா..

ஆஹா.. சிவாங்கி புடிக்குமா உங்களுக்கு.. அப்போ மதுவையும் புடிக்கும்னு நினைக்கிறேன்.. 😋😋😋😋😋😋

ஹீரோவா.. டெரரா.. 🤭🤭🤭🤭.. அப்படின்னு அவன் நினைச்சுக்கட்டும்.. நாம அவனை ஒரு வழி பண்ணிடலாம்..😄😄😄😄

###😍😍😘😘😘😘
லவ் திஸ் # நானே இந்த ஒற்றுமை யோசிக்கலைடா🤩🤩🤩🤩🤩.. கடலின்றி மழை இல்லை, மழையின்றி கடல் தன்னிலை கெடும் அப்படித்தான் யோசிச்சேன்.. நீ சொல்றது.. வேறே லெவல்😍😍😍

#அம்மு#அன்பு#❤#குட்டி

லவ் யூஊ டா பேபி...💝💝💝💝💝🌸🌸🌸🌸🌸
 

தாமரை

தாமரை
சூப்பர் 😘😘😘😘😘😘
அடியே என்ன நீ இன்னும் நா தா ஹீரோயின் பாய்ண்ட் சொல்லவே இல்லை......🤔🤔
சாகரா, விஷ்ணுவா யாரு சரிப்பட்டு வருவான்னு பேபி பார்த்திட்டு இருக்கு.. சீக்கிரம் முடிவு பண்ணிடும்😁😁😁😁
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அம்முக்குட்டிஈஈஈஈஈ😍😍😍😍😍🤩🤩🤩🤩🤩🤩💕💕💕💕💕💕💕💕💕💕💕..


உனக்கு மேல நான் ஹேப்பியா இருக்கேன்டா🥰🥰🥰🥰🥰🥰.. இனியும் நேரத்திற்காக காத்திருக்க வேண்டாம்.. எல்லோருடைய அன்பும், ஆசையும் எழுத வச்சிடும் என்று தோன்றியது.. அதான் ஓடி வந்திட்டேன்.. டா..

ஆஹா.. சிவாங்கி புடிக்குமா உங்களுக்கு.. அப்போ மதுவையும் புடிக்கும்னு நினைக்கிறேன்.. 😋😋😋😋😋😋

ஹீரோவா.. டெரரா.. 🤭🤭🤭🤭.. அப்படின்னு அவன் நினைச்சுக்கட்டும்.. நாம அவனை ஒரு வழி பண்ணிடலாம்..😄😄😄😄

###😍😍😘😘😘😘
லவ் திஸ் # நானே இந்த ஒற்றுமை யோசிக்கலைடா🤩🤩🤩🤩🤩.. கடலின்றி மழை இல்லை, மழையின்றி கடல் தன்னிலை கெடும் அப்படித்தான் யோசிச்சேன்.. நீ சொல்றது.. வேறே லெவல்😍😍😍

#அம்மு#அன்பு#❤#குட்டி

லவ் யூஊ டா பேபி...💝💝💝💝💝🌸🌸🌸🌸🌸
எங்க எல்லாரோட அன்பும் எப்பையும் உங்க மேல இருக்கும் தாமரைஐஐஐ அக்காஆஆஆஆ❣️❣️❣️❣️

பாத்திங்களாஆஆஆ கரெக்டாஆஆ ஒற்றுமைய கண்டுப்புடிச்சுட்டேன்🙈🙈🙈💖💖💖

லவ்யூஊஊஊஊஊ சோஓஓ மச் அக்காஆஆஆஆஆஆ😘😘😘😘😘😘😘😘😘😘

#positivity#love💖💖
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சாகரா, விஷ்ணுவா யாரு சரிப்பட்டு வருவான்னு பேபி பார்த்திட்டு இருக்கு.. சீக்கிரம் முடிவு பண்ணிடும்😁😁😁😁
மீ கோயிங் வித் விஷ்ணு அக்காஆஆஆ😂😂😂😻😻😻
 
Top