All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

தாமரை

தாமரை
தாமரைமாஆஆ... கலக்கிட்டேள்.. கடலின் தாகத்தை தீர்க்க வரும் மழையை போல எங்க கதை தாகத்தை தீர்க்க கதையோட நீங்க வந்துட்டேள்.. ஆனால், முதல் எபியை கண்களால் குடிச்சதும், எங்க தாகம் இன்னம் அதிகமாத் தான் ஆயிடுச்சி.. ஜெம ஸ்டார்ட்டிங்.. ஜிரிச்சி மிடில... 😍😍😍
மதுப் பாப்பா கைல மாட்டிக்கிட்டு முழி பிதுங்கற விஷூப் பயலும் & பதிலுக்கு அவன் கொடுக்குற கவுன்ட்டர் எஃபக்ட்டும் ஜெம தூள்... அதுலயும் அந்த சுள்ளாங்குஞ்சு செத்றவுட்டுட்டாளே டயலாக் ஜெம டைமிங் & ரைமிங்.. கருண் சாகர்... கொஞ்சம் டெரரா இருக்கான் தான் இந்த பயப்புள்ள... ஆனாலும் என்ன?? நம்ம பாப்பா வாயில் சிக்கி பாப்கார்ன் ஆகப் போறவன் தானே நம்ம சாகர் தம்பி...😆😆
சிறுத்தையை வேணும்னா அவன் சாய்ச்சிருந்திருக்கலாம் ஆனால் சான்ஸ் கிடைச்சா சுள்ளாங் குஞ்சு அவனையும் செதற விட்டுறுவா 😆😆😆😆
கதை மழையின் அடுத்த தூறலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் தாமரைமா..😍😍😍❤❤❤❤❤❤
புஷ்பாமா😍😍😍🥰🥰🥰🥰🥰🥰... ப்ப்பாஆஆ.. நான் நிஜம்மா இவ்ளோ வரவேற்பை எதிர்பார்க்கலை.. அதும் கவுண்டர் குயின்@ வ.வா.@அ.வா.ஜங்கத் தலைவி வாயால.. என் கவுண்டர் டயலாக்ஸ் நல்லாருந்ததுன்னு கேட்டது.. 🥳🥳🥳🥳🥳 கொண்டாட்டம் மொமண்ட்...

ஹா ஹா.. பாப் கார்ன்😉😉😉😉 நல்ல பெயர்.. ஆனா அது அவனை விட நம்ம சுள்ளாங்குஞ்சுக்குத்தான் செட் ஆகும் னு தோனுது.. அவனுக்கு நல்ல நல்ல பேர்கள் நம்ம மதுக்குட்டி வைப்பா🤭🤭🤭🤭🤭

தூறல் மழையில் நனையத்தயாராஆஆஆ.. ஞாயிறன்று🥰🥰🥰🥰🥰🥰
 

Puneet

Bronze Winner
@Puneet @Nayaki @Vidhyasuresh எல்லாஆஆஆஆ அக்காவும்ம்ம் எப்புடி இருக்கிங்கககககக😻😻😻 உங்க கமெண்ட்ஸ் எல்லாம் பாக்கவே செம்ம ஹாப்பியாஆ ஜாலியாஆஆஆஆ இருக்குஉஉஉ....❣❣❣
ரொம்ப நல்லா ஜாலியா இருக்கேன் பேபி😂
நீ எப்படி இருக்க😁💝
எங்களையெல்லாம் ஞாபகம் வச்சு விசாரிச்சதுல ரொம்ப ரொம்ப ஹேப்பி பேபி🥰💖💝
 

தாமரை

தாமரை
தாமரைம்மா😍😍😍 வாங்க வாங்க😍😍😍 ரொம்ப மிஸ் பண்ணேன் உங்கள, உங்க எழுத்த, கிட்டத்தட்ட one year வராம ஏமாத்திட்டீங்கள்ல... நீங்க வந்துட்டீங்கன்னு தெரிஞ்சு நேரா இங்க தான் வரேன்😍 asusual வேற லெவலு வேற லெவலு... counterslaam தரம்😎.. இடையிடைல கொங்கு, சென்னை, கேரளம் ன்னு எல்லா slangலயும் புகுந்து விளையாடுறீங்களே... காமெடில பிண்றீங்க😎 சுள்ளான் குஞ்சா🤣🤣🤣🤣 சோ க்யூட் மது... பாத்த உடனே பொண்ணுக்கு லவ் பத்திக்கிச்சா🤣🤣🤣 கருண் சாகர் - நம்ம மதுக்கிட்ட சிக்கி சின்னாபின்னமாக போறவனா🤣🤣🤣

Waiting waiting தாமரைம்மா😍
விது மா😍😍😍😍😍😍.. உங்க எழுத்துப் பணிகள் சிறப்பா போய்ட்டு இருக்கும்னு நினைக்கிறேன் டா.. சைட் பக்கமே வரலை.. உங்க கதைகள் பார்க்கனும்.. ❤❤❤ உங்க சிறுகதை படிச்சே மெர்ஸலாச்சு..💝💝💝👌

ஹி ஹி.. இப்பவும்.. வேலை கழுத்தைப் புடிக்குது.. ஆனாலும்.. அலை ஓயக் காத்திருந்து புண்ணியமில்லைன்னு கடல்ல இறங்கிட்டேன்டா..☺☺☺☺

ஆரம்பம் நல்லா வந்திடுச்சு.. இதே வைப்ஸ் கதை முழுதும்.. உங்க அன்பினால் கிடைச்சுடும்னு தோனுது.. ஜமாய்ச்சுடலாம்..💕💝💕💝💕💝💕💝
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரொம்ப நல்லா ஜாலியா இருக்கேன் பேபி😂
நீ எப்படி இருக்க😁💝
எங்களையெல்லாம் ஞாபகம் வச்சு விசாரிச்சதுல ரொம்ப ரொம்ப ஹேப்பி பேபி🥰💖💝
நான் ரொம்ப சூபராஆஆஆ இருக்கேன்காஆஆஆஆஆ😻😻😻
நம்ம எல்லாரும் நம்ம தலைவர் கதிர் த்ரெட்ல அடிச்ச லூட்டிஸஸஸ மறக்க முடியமாஆஆஆஆ....மீ ஆல்சோ திரும்ப உங்க கமெண்ட்ஸ் எல்லாதையும் படிச்சதும் செம்ம ஹாப்பிஇஇ💖💖💖💖😘
 

தாமரை

தாமரை
Welcome back thamarai ma😍😍😍
நீண்டநாள் கழித்து உங்கள் எழுத்தை பார்ப்பதில் மிகுந்த சந்தோஷம்.😍😍😍😍

அருமையான அட்டகாசமான ஆரம்பம்👌👌👌

மிகுந்த கலகலப்பாய் இருக்கும் இந்த கதை என்று எதிர்பார்க்கப்படுகிறது😂😂😂😂

மிகுந்த பணிகளின் மத்தியில் எல்லோருடைய விருப்பத்திற்காக களமிறங்கியிருக்கும் உங்கள் எழுத்தின்பணி தடையில்லாமல் இனிதே தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தாமரைமா💐💐💐💐😍😍😍
மாலுமா😍🥰😍🥰😍🥰.. சைட்ல உங்களை சந்திக்கறது.. ரொம்பவே💕💕💕💖💖💖💖💖💖

எதிர்பார்ப்பை ஆண்டவர் பூர்த்தி செய்வாராகன்னு.. வேண்டிட்டே தான் எறங்கிருக்கேன்டா.. நிஜம்மா முதல் கதைக்கு கூட இவ்ளோ பயப்படலை..😁😁😁😁😁😁

நிச்சயமாடா.. "தடை.. அதை உடை.. " ன்னு பிஜியெம் ஓடவிட்டுட்டே எழுதிடுறேன்🥰🥰🥰🥰🥰🥰
 

தாமரை

தாமரை
தாமரை மா எப்படி இருக்கீங்க.... வேற லெவல் எனர்ஜி வருது உங்க ஸ்டோரி பார்த்ததும்... கொடைக்கானல் குளுர்ல சுட்ட சோளம் சாப்பிட்ட எபெக்ட்.....❄❄🌽🌽.... மதுவோட expression vv கு குடுக்கிற counter செம... உங்க மத்த kadhailairundu வித்தியாசமா irukku....சில் climate கூல் storyku kootitu poirukkenga.... லவ் யூ ❤❤❤
வித்யாமா😍😍😍🥰🥰🥰🥰 நல்லாருக்கீங்களா.. எவ்ளோ மாதங்கள் கழிச்சு வந்தும்.. அன்புடன் தேடி வர நீங்கள்.. எல்லோரும் இருக்கும் போது.. என் நலம்.. 💖💖💕💕💕💝💝💝 மிக சுகம்மா..

ஆமா.. வெயில் தாங்கலை அதான்.. கற்பனைல எனக்கு மிகப் பிடித்த கொடைக்கானல்ல இறங்கிட்டேன்😁😁😁😁😁.. மனதுக்கு இனிமையா.. லேஸாக்கிற மாதிரி எழுதுங்கன்னு , நம் தோழமைகள் சொன்னாங்க.. சரிதான்..முயற்சிப்போம்னு.. இறங்கிருக்கேன்.. ❤❤❤.. உங்களுக்கு பிடித்ததில் மிக மகிழ்ச்சி.. வித்யாமா..

லவ் யூஊஊ லாட்ஸ்ஸ்💝💕💝💕💝💕
 

தாமரை

தாமரை
பார்டா...
நா ஆவலுடன் எதிர்பாத்த என்ற எழுத்தாளர் ...
வருக ... வருக...
எதிர்பாக்காத கதைகளம்.... ஆனா எப்பவும் போல உங்க ஸ்டைல்ல தெரிக்க வுட்டாச்சு... அப்புறம் முதல் டீசரோட இணைப்பும் கொடுத்தாச்சு...மிக்க மகிழ்ச்சியா...
வாழ்த்துக்கள்... இந்த நாளுக்காகதா மீ வெயிட்டிங்....
ஆஹா.. என்ற சம்பந்தி வாயில பாராட்டு வந்திடுச்சு.. வெற்றி வெற்றி.. வி வி பேசும் போது உங்க பேச்சை, கோவை ஸ்லாங்.. மனசுல யோசிச்சுட்டே எழுதினேன்.. 😍😍😍😍😍.
ஸோ சில வாரங்கள் முன்னாடியே உங்ககிட்ட பேசிட்டே இருக்கிற ஃபீல்💝💝💝💝..

மீண்டும் இங்கேயும்.. ஐ.. வெரி ஹேப்பி🥰💖🥰💖🥰💖
 

தாமரை

தாமரை
@Puneet @Nayaki @Vidhyasuresh எல்லாஆஆஆஆ அக்காவும்ம்ம் எப்புடி இருக்கிங்கககககக😻😻😻 உங்க கமெண்ட்ஸ் எல்லாம் பாக்கவே செம்ம ஹாப்பியாஆ ஜாலியாஆஆஆஆ இருக்குஉஉஉ....❣❣❣
ஆமாடா.. திருவிழா வந்த ஃபீல் டா பேபி:smiley38::smiley41:
 
Top