All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் 😘😘😘😘😘😘
அடியே என்ன நீ இன்னும் நா தா ஹீரோயின் பாய்ண்ட் சொல்லவே இல்லை......🤔🤔
ஒய் திஸ் கொலவெரி டி...!!! மீ ரசிகை இன் திஸ் ஸ்டோரி😻😻😻
 

Shalini M

Bronze Winner
ஒய் திஸ் கொலவெரி டி...!!! மீ ரசிகை இன் திஸ் ஸ்டோரி😻😻😻
இல்ல டி...... மது வேற உன்ன மாதிரியே வாயடியா height ah, வெயிட் ah இருக்கானு ஹீரோயின் ஆவியே ... அதா கேட்டேன் 🤭🤭🤭🤭
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இல்ல டி...... மது வேற உன்ன மாதிரியே வாயடியா height ah, வெயிட் ah இருக்கானு ஹீரோயின் ஆவியே ... அதா கேட்டேன் 🤭🤭🤭🤭
மது ஹைட் கம்மி டி போய் பாரு ஓழுங்கா 😂😂😂 ஸ்டுபிட் கேர்ள்....
 

Pushpaprathap

Well-known member
தாமரைமாஆஆ... கலக்கிட்டேள்.. கடலின் தாகத்தை தீர்க்க வரும் மழையை போல எங்க கதை தாகத்தை தீர்க்க கதையோட நீங்க வந்துட்டேள்.. ஆனால், முதல் எபியை கண்களால் குடிச்சதும், எங்க தாகம் இன்னம் அதிகமாத் தான் ஆயிடுச்சி.. ஜெம ஸ்டார்ட்டிங்.. ஜிரிச்சி மிடில... 😍😍😍
மதுப் பாப்பா கைல மாட்டிக்கிட்டு முழி பிதுங்கற விஷூப் பயலும் & பதிலுக்கு அவன் கொடுக்குற கவுன்ட்டர் எஃபக்ட்டும் ஜெம தூள்... அதுலயும் அந்த சுள்ளாங்குஞ்சு செத்றவுட்டுட்டாளே டயலாக் ஜெம டைமிங் & ரைமிங்.. கருண் சாகர்... கொஞ்சம் டெரரா இருக்கான் தான் இந்த பயப்புள்ள... ஆனாலும் என்ன?? நம்ம பாப்பா வாயில் சிக்கி பாப்கார்ன் ஆகப் போறவன் தானே நம்ம சாகர் தம்பி...😆😆
சிறுத்தையை வேணும்னா அவன் சாய்ச்சிருந்திருக்கலாம் ஆனால் சான்ஸ் கிடைச்சா சுள்ளாங் குஞ்சு அவனையும் செதற விட்டுறுவா 😆😆😆😆
கதை மழையின் அடுத்த தூறலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் தாமரைமா..😍😍😍❤️❤️❤️❤️❤️❤️
 

Vithubala

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தாமரைம்மா😍😍😍 வாங்க வாங்க😍😍😍 ரொம்ப மிஸ் பண்ணேன் உங்கள, உங்க எழுத்த, கிட்டத்தட்ட one year வராம ஏமாத்திட்டீங்கள்ல... நீங்க வந்துட்டீங்கன்னு தெரிஞ்சு நேரா இங்க தான் வரேன்😍 asusual வேற லெவலு வேற லெவலு... counterslaam தரம்😎.. இடையிடைல கொங்கு, சென்னை, கேரளம் ன்னு எல்லா slangலயும் புகுந்து விளையாடுறீங்களே... காமெடில பிண்றீங்க😎 சுள்ளான் குஞ்சா🤣🤣🤣🤣 சோ க்யூட் மது... பாத்த உடனே பொண்ணுக்கு லவ் பத்திக்கிச்சா🤣🤣🤣 கருண் சாகர் - நம்ம மதுக்கிட்ட சிக்கி சின்னாபின்னமாக போறவனா🤣🤣🤣

Waiting waiting தாமரைம்மா😍
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தாமரைமாஆஆ... கலக்கிட்டேள்.. கடலின் தாகத்தை தீர்க்க வரும் மழையை போல எங்க கதை தாகத்தை தீர்க்க கதையோட நீங்க வந்துட்டேள்.. ஆனால், முதல் எபியை கண்களால் குடிச்சதும், எங்க தாகம் இன்னம் அதிகமாத் தான் ஆயிடுச்சி.. ஜெம ஸ்டார்ட்டிங்.. ஜிரிச்சி மிடில... 😍😍😍
மதுப் பாப்பா கைல மாட்டிக்கிட்டு முழி பிதுங்கற விஷூப் பயலும் & பதிலுக்கு அவன் கொடுக்குற கவுன்ட்டர் எஃபக்ட்டும் ஜெம தூள்... அதுலயும் அந்த சுள்ளாங்குஞ்சு செத்றவுட்டுட்டாளே டயலாக் ஜெம டைமிங் & ரைமிங்.. கருண் சாகர்... கொஞ்சம் டெரரா இருக்கான் தான் இந்த பயப்புள்ள... ஆனாலும் என்ன?? நம்ம பாப்பா வாயில் சிக்கி பாப்கார்ன் ஆகப் போறவன் தானே நம்ம சாகர் தம்பி...😆😆
சிறுத்தையை வேணும்னா அவன் சாய்ச்சிருந்திருக்கலாம் ஆனால் சான்ஸ் கிடைச்சா சுள்ளாங் குஞ்சு அவனையும் செதற விட்டுறுவா 😆😆😆😆
கதை மழையின் அடுத்த தூறலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் தாமரைமா..😍😍😍❤❤❤❤❤❤
புஸ்பாஆஆஆ அக்காஆஆஆ after long days seeing ur commmenttttt....😻😻😻 எப்படி இருக்கிங்ககககக....தாமரை அக்கா vibes again வந்துருச்சுஉ💖💖
 

marry

Bronze Winner
Welcome back thamarai ma😍😍😍
நீண்டநாள் கழித்து உங்கள் எழுத்தை பார்ப்பதில் மிகுந்த சந்தோஷம்.😍😍😍😍

அருமையான அட்டகாசமான ஆரம்பம்👌👌👌

மிகுந்த கலகலப்பாய் இருக்கும் இந்த கதை என்று எதிர்பார்க்கப்படுகிறது😂😂😂😂

மிகுந்த பணிகளின் மத்தியில் எல்லோருடைய விருப்பத்திற்காக களமிறங்கியிருக்கும் உங்கள் எழுத்தின்பணி தடையில்லாமல் இனிதே தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தாமரைமா💐💐💐💐😍😍😍
 

Pushpaprathap

Well-known member
புஸ்பாஆஆஆ அக்காஆஆஆ after long days seeing ur commmenttttt....😻😻😻 எப்படி இருக்கிங்ககககக....தாமரை அக்கா vibes again வந்துருச்சுஉ💖💖
நல்லா இருக்கேன் டியர்... நீங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க... ஆமாம் கதை திரி சூடு பிடிக்க ஆரம்பிச்சிடுச்சி.. வாங்க ஜேர்ந்து கொளுத்திப் போடுவோம் சரவெடியை😍😍😍❤️❤️❤️❤️❤️💃💃💃💃
 
Top