All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis நான் எப்பவுமே சாருவோட ஆர்மிதான் இந்த கதை முடிந்தாலும் என் full சப்போர்ட் சாருவுக்குத்தான்🙎‍♀️🙎‍♀️🙎‍♀️🙎‍♀️🙎‍♀️ சாருக்கு மட்டும்தான் ஏனோ ஆர்யன் ஆரம்பத்திலிருந்து சாருவை காயப்படுத்திட்டே இருக்கிறதினால் எனக்கு அவனை பிடிக்கவேயில்லை அளவுக்கு அதிகமாய் வார்த்தை விடுறான் அள்ளமுடியாதுனு தெரிந்தும் வேண்டும் என்றே கொடிய வார்த்தைகளால் கொல்றான் எனக்கு வர ஆத்திரத்துக்கு ஒன்னும் பண்ண முடியலை ஒரு பெண்ணை இப்படி காயப்படுத்திறவனை எனக்கு சுத்தமாய் பிடிக்கவே இல்லை 😡😡😡😡😡😡😡😡
You r absolutely correct ... வார்த்தைகளை விட்டால் அள்ள முடியாது தான்.. ஆனால் அவனுடைய வலி பெரிது உயிராய் நினைத்தவளே ஏமாற்றி விட்டாளே அந்த வலி அவனுக்கு.
. என்ன செய்வது விதி . இருந்தாலும் ஆர்யனை ரொம்ப கழுவி ஊத்தரீங்க... பாவம் அவன்..
 
sivanayani

விஜயமலர்

ஆனாலும் நியாயம்னு ஒன்னு இருக்கில்ல தங்கம். சருவ விட்டு விலகி அவன் பக்கத்தில நின்னு பாருங்க. அவன் வார்த்தைகள் அதிகமா விடுறேன். ஆனா அதுக்கான காரணமும் இருக்கில்ல. அவ மேல தப்பில்லாம அவன் இப்படி திட்டி இருந்தா வேற கதை. நம்ம பசங்க நம்மகிட்ட எதையாச்சும் மறைச்சாலே எம்புட்டு கோவம் வருது. அவனுக்கு அவன் காதலி. உயிரானவள். நம்பிக்கையானவள்னு நம்பி எல்லாத்தையும் பகிர்ந்துக்கிட்டவன். சொல்லனும்னா, அவன் உண்மையா இருந்தான். இவை உண்மையா இருக்கல. ஆணும் சரி பெண்ணும் சரி தப்புன்னா அது தப்புதான். சாறுத்தமை செஞ்சது துரோகம். அவளுக்கு பதில் கௌதுதான் ஆகணும். அவ வாங்கித்தான் ஆகணும். :love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
Yeppa vaarthaigalai viduvadhil 2 perum soorargal daan. Kovathula enna pesaromnu chummave theriyadhu. Already rendu perukumidayil varutham yematram kovam iruku. Ipdi lithium kizhithukolvathal enna laabam? Aathiram kannai maraikiradhu.
exactly. vaalkaila sandaikal vanthu orutharai oruthar thandikirathila ennatha kanaporanka. ethayum illa. manavaruthamthaan micham. :love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
You r absolutely correct ... வார்த்தைகளை விட்டால் அள்ள முடியாது தான்.. ஆனால் அவனுடைய வலி பெரிது உயிராய் நினைத்தவளே ஏமாற்றி விட்டாளே அந்த வலி அவனுக்கு.
. என்ன செய்வது விதி . இருந்தாலும் ஆர்யனை ரொம்ப கழுவி ஊத்தரீங்க... பாவம் அவன்..
chollunka cholunka namma ariyana aniyayathuku damage pannitankayaa pannitaanka. :love::love::love::love:
 
சாருக்கு பேச ஒரு வாய்ப்பு கொடுக்காம ஏன் இப்படி கஷ்ட படுத்தி பார்க்கிறான். ரொம்ப பிடிவாதம் பிடிச்சவன் இந்த அயன். ஒரு மனுஷியா கூட நினைக்காமல் எப்படி எல்லாம் பேசுகிறான் தேள் கொட்டுவது போல. சாரு திரும்பி போகட்டும் கொஞ்சமாவது நிம்மதியா இருப்பா.
 
Status
Not open for further replies.
Top