All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Nayanima super ud...😍😍

என்ன ஸ்டோரி முடிக்க பொரெனு சொல்லிட்டு ரெண்டு பேரையும் ஃபைட் பண்ண வச்சுட்டு இருக்கீங்க..........
எப்போ சமதானம் ஆகுரது ரெண்டு பேரும்.......

ரெண்டு பேரும் ஒருத்தர் ஒருத்தரை நல்லா hurt பண்ணிக்கிராஙa..... ..... இந்த ஆர்யன் எதுக்கு தாலி எல்லாம் eduththukkittaan......😭😭😭😭பாவம் உத்தமை........

வெயிட்டிங் ஃபார் தி நெக்ஸ்ட் epi nayanima......
Thank you so much ma. pesama orutharai oruthar pirichidalamnu nenaikiren thankam. summaa eppa paru sanda pottukittu. ithu sarivarathu sarivarathu:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
இருவரும் மற்றவரை காயப்படுத்தியும் தாங்களும் காயம்பட்டு போனார்கள். இதுவரையில் மனதில் எரிந்து கொண்டிருந்ததை எல்லாம் ஓரளவு கொட்டி தீர்த்துவிட்டார்கள், இனியாவது அது கொஞ்சம் கொஞ்சமாக தணியுமா என்று பார்ப்போம்.
Thaniyumnu nenaikireenkalaa enna. vaaipilla raja vaaipilla:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Oh no....
Pawam ma Aryan😢😢😢
Avan ipdi thitta koodathu. Evlo pesinalum avalukkahave avan vazhkiran. Udal porul aavi ellam avalukke sontham nu nenekkiran. Avande way of expression tan thavaru. Adhuvum aathirathin ucham. Mana vedhanaya avalte tan kotte mudiyum. Anthe pechila koode Kadhal akkarai tan irukku. Avande purinjikke mudiyeleye ivelale. 😭😭😭😭

Epdiyum Charu Canada pohe porethilla😂😂😂 namme hero correct time le entry kudupparu
Thank you Hanza. avan mela embittu nambikkai. adenkappa. avan poi alachu varuvannu nenaikireenka. aiyo aiyo:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அயன் பக்கம் நியாயம் இருந்தாலும் கொலை செய்யுத குற்றவாளியாக இருந்தாலும் அவர் பக்க நியாயத்தை செல்ல அனுமதி உண்டு அயன் அவனும் வருந்தி அவளையும் வருத்த வைக்கிறான் உண்மை தெரியும் போது என்னை செய்ய போகிறானே 😌😌😌 இரண்டு பேருக்கும் நடக்கும் வார்த்தை பேரில் இரண்டு பேர் மானமும் அதிக மாக காயம் அடைகிறது 😟😟😟
nichayamaka. eppavum kopathila evanum sariyana mudivukalai eduka mattan. inkayum athuthan nadakkuthu. :love::love::love: kalavaramthane viduthalaiku adithalam:love::love::love:
 
Status
Not open for further replies.
Top